மத்திய பல்கலை.யில் பேராசிரியர் பணிகளில் ஓபிசி இடஒதுக்கீடு தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது: ராமதாஸ்
சென்னை: மத்திய பல்கலைக் கழகங்களில் பேராசிரியர் பணிகளில் ஓபிசி இடஒதுக்கீடு தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளதாவது:
மத்திய பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் பணிகளில் ஓபிசி இடஒதுக்கீடு தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. எளியோரை வலியோர் வீழ்த்தும் கொடுமை காலம் காலமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இந்த கொடுமைக்கு முடிவு கட்டப்பட்டு, #சமூகநீதி நிலைநிறுத்தப்படும் நாள் எந்நாளோ?
இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.
நான் இருக்கும் போதே 2ஆவது திருமணம்.. ஆனி விஜயாவிடம் போலீஸ்காரரின் மனைவி, குழந்தைகளுடன் புகார்
Comments
English summary
PMK Founder Dr Ramadoss has demanded for the Reservation for OBC in Central Universities.