• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

அடுத்த 2 மாதங்கள் ரொம்ப முக்கியம்.. முகக் கவசம் கட்டாயம்.. சென்னை கமிஷனர் சொன்ன முக்கிய தகவல்

Google Oneindia Tamil News

சென்னை: அனைவருக்கும் தடுப்பூசி போடும் வரை இன்னும் இரண்டு மாதங்களுக்கு அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவுறுத்தியுள்ளார்.

    அடுத்த 2 மாதங்கள் ரொம்ப முக்கியம்.. முகக் கவசம் கட்டாயம்.. சென்னை கமிஷனர் - வீடியோ

    சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பணியாற்றுபவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள வசதியாக மார்க்கெட் பகுதியில் அம்மா மினி கிளினிக்கை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் திறந்து வைத்தார்.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநகராட்சி சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து வருவதாகவும், தற்போது முக்கிய கட்டமாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது, இதுவரை 2லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு போடப்பட்டுள்ளதாக கூறினார்.

    என் அம்மா தடுப்பூசி போட்டாங்க; ரொம்ப ஹேப்பி... தடுப்பூசி போட மத்தவங்கள ஊக்குவிங்க...மோடி வேண்டுகோள்!என் அம்மா தடுப்பூசி போட்டாங்க; ரொம்ப ஹேப்பி... தடுப்பூசி போட மத்தவங்கள ஊக்குவிங்க...மோடி வேண்டுகோள்!

    2 மாதங்கள் முகக் கவசம்

    2 மாதங்கள் முகக் கவசம்

    கொரோனோ தடுப்போ நடவடிக்கைகளும், பரிசோதனைகளும் இன்றும் எந்த வித சுணக்கமும் இன்றி நடந்து வருகிறதாக கூறிய அவர் இரண்டு முறை தடுப்பூசி போட்டு கொண்டாலும் அனைவரும் தடுப்பூசி போடும் வரையிலும் இறுதி நாளை நெருங்கும் வரை முக கவசம் உள்ளிட்ட வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றார். இன்னும் இரண்டு மாதங்களுக்கு கட்டாயம் முக்கவசம் அணிய வேண்டும் என்ற அவர் மத்தியில் இருக்க கூடிய மண்டலங்களில் கூட்ட நெருக்கடி இருப்பதால் அங்கு சற்று அதிகரித்து உள்ளது, அச்சம் வேண்டாம் தடுப்பு நடவடிக்கை தொடர்ந்து வருகிறது.

    English summary
    Chennai corporation Commissioner Prakash has advised that everyone must wear a face mask for two more months until they are vaccinated.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X