சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பரபரக்கும் புதிய எக்சிட் போல்.. அதிமுகவின் எஃகு கோட்டையான கரூரில் வெற்றி வாய்ப்பு யாருக்கு?

Google Oneindia Tamil News

Recommended Video

    அன்றிலிருந்து இன்று வரை கருத்து கணிப்பு சொல்வது என்ன ?

    சென்னை: கரூர் தொகுதியில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்பது குறித்து புதிய கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளன.

    திமுக கூட்டணியில் இணைந்து காங்கிரஸ் கட்சி 9 இடங்களில் போட்டியிட்டது. இதில் சில தொகுதிகளில் டஃப் கொடுக்கும் வேட்பாளர்கள் இருந்து வருகின்றனர்.

    அந்த வகையில் கரூர் தொகுதியை பார்த்தோமேயானால் கரூரில் ஏற்கெனவே எம்பியாக இருந்த தம்பிதுரையும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜோதிமணியும் போட்டியிட்டுள்ளார்கள்.

    கொல்கத்தா.. ஒரே ஒரு வாக்குச்சாவடியில் மட்டும் நாளை மறுவாக்கு பதிவு கொல்கத்தா.. ஒரே ஒரு வாக்குச்சாவடியில் மட்டும் நாளை மறுவாக்கு பதிவு

    காங்கிரஸ் வேட்பாளர்

    காங்கிரஸ் வேட்பாளர்

    இந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளன. அதில் கரூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என கூறப்படுகிறது.

    கரூர் எம்பி

    கரூர் எம்பி

    கரூர் தொகுதி அதிமுகவின் கோட்டை என கூறப்படுகிறது. தற்போது எம்பியாக உள்ள தம்பிதுரை ஏற்கெனவே 3 முறை எம்பியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    மக்கள் நலன்கள்

    மக்கள் நலன்கள்

    கரூர் எம்பியாக உள்ள தம்பிதுரை இதுவரை மக்கள் நல பணிகளில் கவனம் செலுத்தியதில்லை என கூறப்படுகிறது. இருமுறை அவர் எம்பியாக காரணம் ஜெயலலிதாதான் என்கின்றனர் அவர் தொகுதி சார்ந்த மக்கள்.

    பாஜகவுடன் கூட்டணி

    பாஜகவுடன் கூட்டணி

    தமிழகத்துக்கு விரோதமான திட்டங்களை கொண்டு வந்த பாஜகவுடன் அதிமுக இணைந்ததற்கு மக்களுக்கு கோபம் ஏற்பட்டுள்ளது. இதனாலேயே கரூர் தொகுதியில் மாற்றத்தை மக்கள் விரும்பியதாக எக்சிட் போல் கூறுகிறது.

    English summary
    As per recent Exit poll, Jothimani has more winning chance in Karur constituency.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X