சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காயூ.. சீக்கிரம் குணமாகுங்கு.. டிவிட்டரில் சண்டை போட்ட குஷ்பு பிக்பாஸ் காயத்ரி.. இதுதான் காரணம்!

Google Oneindia Tamil News

சென்னை: காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்புவும், பிக்பாஸ் காயத்ரி ரகுராமும் டிவிட்டரில் போட்ட சண்டை பெரிய வைரலாகி இருக்கிறது.

தமிழக பாஜகவில் தீவிரமாக செயல்பட்டு வந்தவர் காயத்ரி ரகுராம். இவர் நிறைய சர்ச்சைக்குரிய கருத்துக்களை சொல்லி பிரச்சனையில் சிக்குவது வழக்கம்.

அப்படித்தான் நேற்று காங்கிரஸ் கட்சியின் தோல்வி குறித்து காயத்ரி ரகுராம் டிவிட் செய்தார். அதற்கு குஷ்பு அளித்த பதில்தான் தற்போது வைரலாகி உள்ளது.

கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் கனமழை.. ஒகேனக்கல்லில் அதிகரித்த நீர்வரத்து கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் கனமழை.. ஒகேனக்கல்லில் அதிகரித்த நீர்வரத்து

கிண்டல்

காங்கிரஸ் தோல்வி குறித்து டிவிட்டரில் காயத்ரி ரகுராம் டிவிட் செய்துள்ளார். அதில், உங்கள் அமேதி தொகுதிக்கு நல்லது செய்துவிட்டு அதன்பின் வாக்குகளை கேளுங்கள் ராகுல். பாவம் வயநாடு. குஷ்புவும், ராகுலும் பொய் சொல்லியே வாக்குகளை வாங்க முடியாது. அது நடக்காது.

சர்ச்சை

சர்ச்சை

தமிழ்நாட்டில் உங்கள் பொய்களை நம்பிவிட்டார்கள். இந்தியா அப்படி கிடையாது. தமிழகத்தில் மக்கள் மிகவும் அப்பாவிகள். தமிழக மக்கள் உண்மையை விட சென்டிமெண்டிற்கு மதிப்பு கொடுத்து விட்டார்கள். நீங்கள் வேறு எதாவது முயற்சி செய்யுங்கள் என்று காயத்ரி ரகுராம் டிவிட் செய்துள்ளார்.

என்ன பதில்

இதற்கு பதில், அளித்துள்ள குஷ்பு, ''காயூ.. சீக்கிரம் குணமாக்குங்கள் கண்ணா'' என்று கிண்டலாக குறிப்பிட்டு இருக்கிறார்.

பெரிய வைரல்

பெரிய வைரல்

திரையுலகை சேர்ந்த இருவர் டிவிட்டரில் இப்படி சண்டை போட்டுக் கொண்டது பெரிய வைரலாகி உள்ளது. இருவருக்கும் இருக்கும் ரசிகர்களும் டிவிட்டரில் மாறி மாறி சண்டை போட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Fight between Khushbu Sundar and Gayathri Raguramm becomes viral in Social media.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X