சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜி.கே.மூப்பனாரின் சகோதரர் ரெங்கசாமி மூப்பனார் காலமானார்… அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசனின் சித்தப்பா ரெங்கசாமி மூப்பனார் இன்று சென்னையில் காலமானார்.

ஜி.கே. மூப்பனாரின் சகோதரர் ரெங்கசாமி மூப்பனார் உடல்நலம் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார்.

GK Vasans Uncle Rangaswamy Moopanar Died: Political Party Leaders Mourned

கும்பகோணம் அருகே உள்ள சுந்தரப்பெருமாள் கோவிலில் ரெங்கசாமி மூப்பனார் உடல், நாளை பிற்பகல் தகனம் செய்யப்படுகிறது.

ரெங்கசாமி மூப்பனார் தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுக்காவில் உள்ள சிறு கிராமமான கவித்தலத்தில் அரசியலிலும், ஆன்மீக பணியிலும் ஈடுபட்டு வந்தார்.

டைவர்ஸ் கேஸை விசாரித்த நீதிபதி.. மனைவியை சதக் சதக் என குத்திய கணவர்.. சென்னை நீதிமன்றத்தில் பரபரப்பு டைவர்ஸ் கேஸை விசாரித்த நீதிபதி.. மனைவியை சதக் சதக் என குத்திய கணவர்.. சென்னை நீதிமன்றத்தில் பரபரப்பு

ரெங்கசாமி மூப்பனார், செல்லத்தம்மாள் ஆகியோருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தார். இவருக்கு, ஆண்டாள் என்ற மகள் உள்ளார். ரெங்கசாமி மூப்பனாரின் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

English summary
G.Moopanar’s brother Rangaswamy Moopanar Died: Political Party Leaders Mourned
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X