சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

புதிய கல்வி கொள்கையில் GDP-ல் 6% கல்விக்கு ஒதுக்கப்படுவது வரவேற்கத்தக்கது: கமல்ஹாசன்

Google Oneindia Tamil News

சென்னை: புதிய கல்வி கொள்கையில் நாட்டின் GDP-ல் 6% கல்விக்கு ஒதுக்கப்படுவது வரவேற்கத்தக்கது என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவரான நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

புதிய கல்வி கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது. புதிய கல்வி கொள்கைக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

Glad that Education to get 6% share of GDP in New education policy, says Kamal Haasan

புதிய கல்வி கொள்கை தொடர்பாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் இன்று தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

புதிய கல்வி கொள்கையின் மும்மொழி திட்டம் என்பது சமஸ்கிருதத் திணிப்பு- அன்புமணி ராமதாஸ் எதிர்ப்புபுதிய கல்வி கொள்கையின் மும்மொழி திட்டம் என்பது சமஸ்கிருதத் திணிப்பு- அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு

புதிய கல்விக் கொள்கையில், நாட்டின் GDP-இல் 6% கல்விக்கு ஒதுக்கப்படுவது வரவேற்கத்தக்கது.

Glad that Education to get 6% share of GDP in New education policy, says Kamal Haasan

அதே போல் மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறையையும் தயார்படுத்த வேண்டும். மருத்துவத்துறை வழக்கமான 1 சதவிகிதத்தில் இருந்து உயர்ந்து 7-8% பங்கினை பெறுவது தேசத்தின் நலனுக்கு இன்றியமையாதது.

இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.

English summary
Makkal Needhi Maiam President Kamal Haasan tweets that "Glad that Education is getting 6% share of GDP in the new education policy. The Immediate focus and reforms needed are in the Healthcare sector now, which gets only 1% of GDP on an average. This share has to be increased to 7-8% if we want to grow as a healthy Nation too."
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X