சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

BREAKING NEWS LIVE: கஜா பீதி.. நாகை மாவட்டத்தில் 87ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்

கஜா புயல் காரணமாக இன்று தமிழகத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்து இருக்கிறது.

Google Oneindia Tamil News

சென்னை: கஜா புயல் காரணமாக இன்று தமிழகத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்து இருக்கிறது.

கஜா புயல் இன்று அதி தீவிர சூறாவளி புயலாக மாற வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த புயல் வேகமாக தமிழகத்தை நெருங்கி வருகிறது.இன்று மாலை இந்த புயல் தமிழக கடலோர பகுதிகளை நெருங்கிவிடும். அதன்பின் தமிழகத்தில் கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டு இருக்கிறது.

 Heavy rain expected as Gaja Storm getting closer to TN - LIVE UPDATES

Newest First Oldest First
4:45 PM, 14 Nov

கஜா புயலால் ராமேஸ்வரம் செல்லும் ரயில்கள் ரத்து

எழும்பூர்-ராமேஸ்வரம் ரயில் மானாமதுரை வரை இயக்கப்படும்

திருச்சி-ராமேஸ்வரம் ரயில் நாளை இரு மார்க்கங்களிலும் ரத்து

4:28 PM, 14 Nov

கஜா புயல் வலுவடைந்து வருகிறது- நாகை மாவட்ட நிர்வாகம்

நாகையில் கடல் மட்டம் உயரும் என எதிர்பார்ப்பு

38 கிராமங்களை சேர்ந்த 87ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்

4:19 PM, 14 Nov

கஜா புயலையடுத்து, தஞ்சை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

ஏற்கனவே 5 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன

3:56 PM, 14 Nov

தமிழகத்தை நெருங்கும் கஜா புயல் இன்று இரவு முதல் மழை பெய்யும்- இந்திய வானிலை மையம்

கஜா புயல் சென்னைக்கு கிழக்கே 520 கி.மீ. தூரத்தில் உள்ளது

இரவுக்குள் கஜா புயலின் வேகம் பல மடங்கு பெருகும்

சென்னையில் பலத்த மழைக்கு வாய்ப்பு

சில இடங்களில் 20 செ.மீட்டருக்கு மேல் மழை பெய்ய வாய்ப்புள்ளது

நாளை இரவு புயலால் தொலை தொடர்பு துண்டிக்கப்படலாம்

1:30 PM, 14 Nov

திருவாரூர், ராமநாதபுரம் மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை லீவு

கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விடுமுறை

ஏற்கனவே கடலூர், நாகை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

12:33 PM, 14 Nov

கடலூரை தொடர்ந்து நாகை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

12:17 PM, 14 Nov

சென்னைக்கு கிழக்கே 520 கி.மீ தொலைவில் கஜா புயல்

7 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது: வானிலை ஆய்வு மையம்

11:16 AM, 14 Nov

கஜா புயல் காரணமாக கடலூர் மாவட்ட, பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
9:14 AM, 14 Nov

கஜா புயல் கரையை கடப்பதில் புதிய மாற்றம்

நாளை மதியம் கரையை கடக்காது - வானிலை மையம்

நாளை மாலைதான் புயல் கரையை கடக்கும்

புயலின் வேகம் குறைந்த காரணத்தால் நேரத்தில் மாற்றம்

7:38 AM, 14 Nov

தமிழகத்தை நெருங்குகிறது கஜா புயல்

இன்றில் இருந்து கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

கடலோர மாவட்டங்களிலும், டெல்டா பகுதிகளிலும் இன்று கனமழை பெய்யும்

இன்றும் நாளையும் மழை பெய்யும் - வானிலை மையம்

கஜா புயல் நாளை பாம்பன் - கடலூர் இடையே கரையை கடக்கும்

English summary
Heavy rain expected as Gaja Storm getting closer to TN.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X