சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காங்கிரஸ் கேட்ட 10 தொகுதிகள் என்னென்ன? இதோ பட்டியல்... கேட்டதே கிடைக்குமா?

Google Oneindia Tamil News

Recommended Video

    திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு

    சென்னை: மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என தெரிகிறது. அவை எந்தெந்த தொகுதி என்பது குறித்து திமுகவிடம் காங்கிரஸ் பட்டியலை கொடுத்துள்ளது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது.

    நாடாளுமன்றத் தேர்தலில் லேட்டாக தொடங்கினாலும் லேட்டஸ்டாக அதிமுக விறுவிறுப்பாக செயல்பட்டு கூட்டணி பேச்சுவார்த்தைகளை பேசி முடித்துள்ளது. அந்த வகையில் கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கலாம் என்பது குறித்து இன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.

    Here is the list of constituencies that the Congress demands

    அதே வேளை சென்னைக்கு வந்துள்ள காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாலர் முகுல் வாஸ்னிக் கிண்டியில் ஹோட்டலில் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    காங்கிரஸ் கேட்டுள்ள 10 தொகுதிகள் இதுதான்:

    1.கன்னியாகுமரி

    2.நெல்லை

    3.விருதுநகர்

    4.தேனி

    5.ராமநாதபுரம்

    6.ஈரோடு

    7.காஞ்சிபுரம்

    8.சிவகங்கை

    9.சேலம்

    10.புதுச்சேரி

    ஆகிய நாடாளுமன்றத் தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்குமாறு காங்கிரஸ் விருப்பம் தெரிவித்துள்ளது. வழக்கமாக காங்கிரஸுக்கு ஒதுக்கப்படும் புதுச்சேரி தொகுதியையும் இம்முறை கேட்டுள்ளது.

    English summary
    Congress needs these 10 Loksabha constituencies to contest.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X