• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

அன்னையர் தினத்தில் அம்மாவிற்கு Tredyfoods அல்போன்சா மாம்பழங்களை பரிசளியுங்கள்

சென்னை: மாம்பழம் பற்றி நினைச்சாலே நாவின் சுவை அரும்புகள் உற்சாகமடையும். www.tredyfoods.com மில் மாம்பழங்களின் போட்டோக்களைப் பார்க்கும் போதே எதை ஆர்டர் செய்யலாம் என்று கைகள் பரபரக்கும். கடைகளுக்குச் சென்று மாம்பழங்களை தொட்டு தடவி பார்த்து வாங்க நேரம் இல்லாதவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்தான் www.tredyfoods.com இணையதளம்.

தோட்டத்தில் பறித்த மாம்பழங்களை கூடையில் வைக்கோல் போர் போர்த்திய போர்வையில் வைத்து வெயில் படாமல் வீட்டுக்கு எடுத்து வருவார் தாத்தா. பழங்க பழுக்க ஒருவாரம் கூட ஆகும். வீடெல்லாம் மாம்பழங்கள் மணம் வீசும். குடும்பமே ஒன்றாக அமர்ந்து பழங்களை சுவைத்தது அந்தக்காலம். சூப்பர் மார்க்கெட்டில் சுவையான மாம்பழங்களை வாங்கி வந்து கொடுத்த அப்பாவிற்கு இப்போது www.tredyfoods.com மில் மாம்பழங்களை ஆர்டர் செய்து அனுப்பி வைக்கின்றனர் பிள்ளைகள்.

சுவையான மாம்பழங்கள்:

இமாம்பசந்த், சேலம் பெங்களூரா, மல்கோவா, அல்போன்சா என விதம் விதமான சுவையான மாம்பழங்கள் www.tredyfoods.com மில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. தோட்டத்தில் விளையும் மாம்பழங்களை நேரடியாக பறித்து பத்திரமாக பேக் செய்து ஆர்டர் செய்தவர்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். புவிசார் குறியீடு பெற்ற சிறப்பு மிக்க மாம்பழங்களும் விற்பனை செய்யப்படுகின்றன. டஜன் கணக்கில் ஆர்டர் செய்து பெற்றோர்களுக்கும் உறவினர்களுக்கும் சுவையான மாம்பழங்களுடன் பாசத்தையும் அனுப்பிவைக்கலாம்

Here you go, Tredyfoods.com offers you a variety of mangoes with the lovely touch

ரத்னகிரி அல்போன்சா:

மகாராஷ்டிரா மாநிலத்தின் ரத்னகிரியின் அல்போன்சாவும் www.tredyfoods.com மில் புத்தம் புதிதாக விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளது. ரத்னகிரியின் அல்போன்சா பழங்களின் சுவை தனித்துவத்துவத்துடன் கூடியது. அதன் பெருமையை பறைசாற்றும் வகையில் இந்த பழங்களுக்கு புவிசார் குறியீடு அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல ரத்னகிரி சிந்தூரா (Ratnagiri Pairi Mango) மாம்பழங்களும் தனித்துவம் மிக்க சுவையோடு கிடைக்கிறது. கோடை காலத்தில் மாம்பழங்களை சாப்பிடுவது ஆரோக்கியமானது. நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது. மாம்பழத்தில் உள்ள பெக்டின், நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி ஆகியவை கோடைகாலத்தில் நமக்கு ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கிறது என்பதால் அன்போடு ஆரோக்கியத்தையும் பரிசளிக்கலாம்.

Here you go, Tredyfoods.com offers you a variety of mangoes with the lovely touch

இலவச டோர் டெலிவரி:

கார்ப்பரேட் நிறுவனங்களும் www.tredyfoods.com மில் மாம்பழங்களை மொத்தமாகவும் புக் செய்து ஊழியர்களுக்கு பரிசளிக்கலாம். இலவசமாக டோர் டெலிவரி செய்யப்படும். போன் மூலம் புக் செய்ய 9787266666 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள் அல்லது www.tredyfoods.com என்ற இணைய தள பக்கத்திற்கு சென்றும் ஆர்டர் செய்யலாம். வாரத்தில் மூன்று நாட்கள் திங்கள், செவ்வாய், புதன் கிழமைகளில் மாம்பழ பார்சல்கள் பத்திரமாக அனுப்பி வைக்கப்படும்.

இரும்பு பணியாரக்கல், தோசைக்கல்:

ப்ரீ சீசன்டு இரும்பு பாத்திரங்கள், தோசைக்கல், ஆப்பக்கல், பணியாரக்கல், என வீட்டிற்குத் தேவையான பொருட்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இரும்பு பாத்திரங்களில் சமைத்தால் சுவையோடு ஆரோக்கியமும் அதிகரிக்கும் என்பதால் பாரம்பரியத்தை விரும்புபவர்களும், வெளிநாட்டில் வசிப்பவர்களும் இரும்பு பாத்திரங்களை ஆர்டர் செய்யலாம்.

Here you go, Tredyfoods.com offers you a variety of mangoes with the lovely touch

ஆயிரக்கணக்கான பொருட்கள்:

மாம்பழங்கள், பாத்திரங்கள் மட்டுமல்லாது, இனிப்பு, கார பலகாரங்கள், சோப்ஸ்டோன் பாத்திரங்கள், ஊறுகாய்கள், மூலிகைப் பொடிகள் என எண்ணற்ற பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. தமிழகம், இந்தியாவின் எந்த மூலையில் இருந்தும் ஆர்டர் செய்யலாம் பத்திரமாக உங்களின் வீடு தேடி வரும். இந்தியா மட்டுமின்றி யுஎஸ்ஏ, கனடா, யுகே, யுஏஇ, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஸ்நாக்ஸ்கள், பாத்திரங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அன்பானவர்களுக்கு தேவையான பொருட்களை www.tredyfoods.com ஆர்டர் செய்து பரிசளியுங்கள்.

 
 
 
English summary
Here you go, Tredyfoods.com offers you a variety of mangoes with the lovely touch in online.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more
X