• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

அதிமுகவிடம் 5 சீட் கேட்கும் இந்து மக்கள் கட்சி.. கிடைக்காவிட்டால் தனித்தே போட்டி- அர்ஜூன் சம்பத்

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக கூட்டணியில் 5 சீட் கேட்டு பேச்சுவார்த்தை நடத்துவோம்; 5 தொகுதிகள் கிடைக்காவிட்டால் தனித்து போட்டியிடுவோம் என்று இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியுள்ளார்.

ரஜினிகாந்த் கட்சி தொடங்குவார்; ரஜினிகாந்த் தமிழக முதல்வராவார் என இடைவிடாமல் பேசி வந்தவர் அர்ஜூன் சம்பத். ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்காத நிலையில் பாஜக ஆதரவு நிலைப்பாட்டை வெளிப்படையாக கூறி வருகிறார்.

Hindu Makkal Katchi Seeks 5 Seats from ADMK

கோவையில் இந்து மக்கள் கட்சியின் தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜூன் சம்பத், அதிமுகவிடம் 5 சீட் கேட்டிருகிறோம். நாங்கள் ஆன்மீக அரசியலை முன்னெடுக்கிறோம்.

அரசின் கருத்துக்கு மாறுபட்ட கருத்து கூறினால் தேசத்துரோகிகளா - மத்தியஅரசுக்கு உச்சநீதிமன்றம் குட்டு! அரசின் கருத்துக்கு மாறுபட்ட கருத்து கூறினால் தேசத்துரோகிகளா - மத்தியஅரசுக்கு உச்சநீதிமன்றம் குட்டு!

அப்படி அதிமுக 5 சீட் தராவிட்டால் 234 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடுவோம் என்றார்.

English summary
Hindu Makkal Katchi is Seeking 5 Seats from ADMK.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X