சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திமுக மெகா கூட்டணி.. மொத்தம் 9 கட்சிகள்.. எந்த கட்சிக்கு எத்தனை சீட்?

Google Oneindia Tamil News

Recommended Video

    திமுக மெகா கூட்டணியில் யாருக்கு எத்தனை தொகுதி?- வீடியோ

    சென்னை: திமுக கூட்டணியில் அக்கட்சியோடு சேர்த்து, மொத்தம் 9 கட்சிகள் உள்ளன. அவற்றுக்கு, தமிழகம் மற்றும் புதுவையில் மொத்தம், 20 தொகுதிகள் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளன. எனவே 20 தொகுதிகளில் திமுக போட்டியிட உள்ளது.

    How many parties in DMK alliance for 2019?

    திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் மற்றும் அவற்றுக்கான இடங்கள் ஒரு பார்வை:

    1) திமுக - 20 தொகுதிகள்

    2) காங்கிரஸ் கட்சி- 10 தொகுதிகள்

    3) விடுதலை சிறுத்தைகள் - 2 தொகுதிகள்

    4) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - 2 தொகுதிகள்

    How many parties in DMK alliance for 2019?

    5) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - 2 தொகுதிகள்

    6) கொங்கு மக்கள் தேசிய கட்சி- 1 தொகுதி

    7) இந்திய யூனியன் முஸ்லீம் லீக்- 1 தொகுதி

    8) ஐக்கிய ஜனநாயக கட்சி - 1 தொகுதி

    9) மதிமுக- 1 தொகுதி

    காங்கிரசுக்கு 10 தொகுதியும், பிற 7 கட்சிகளுக்கு மொத்தம் 10 தொகுதிகளும் வழங்கப்பட்டுள்ள நிலையில், திமுக வெறும் 20 தொகுதிகளில்தான் போட்டியிட உள்ளது.

    ரொம்ப கம்மி.. கூட்டணி கட்சிகளுக்கு கொடுத்தது போக திமுகவிடம் இருப்பது இத்தனை சீட்கள்தான் ரொம்ப கம்மி.. கூட்டணி கட்சிகளுக்கு கொடுத்தது போக திமுகவிடம் இருப்பது இத்தனை சீட்கள்தான்

    English summary
    DMK given half of the seats to the alliance partners, here is the detail.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X