சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

12ம் வகுப்பு தேர்வில் எந்த பாடத்தில் எத்தனை சதவீதம் பேர் தேர்ச்சி... விவரம் வெளியீடு

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் எந்த பாடத்தில் எத்தனை சதவீதம் தேர்ச்சி பெற்றார்கள் என்ற விவரத்தை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 2ம் தேதி தொடங்கி மார்ச் 24ம் தேதி வரை நடந்தது. இந்த தேர்வை . 4,24,285 மாணவியர்களும், 355646 மாணவர்களும் என மொத்தம் 7,79,931 பேர் எழுதினர்.

how many student of percentage pass in a any subject in Plus 2 examination in Tamil Nadu

இதில் ஒட்டுமொத்தமாக 92.3 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். எந்த பாடத்தில் எத்தனை சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்ற விவரத்தை இப்போது பார்ப்போம்.

தமிழக பிளஸ் டூ தேர்வு முடிவுகள்.. 2506 மாற்றுத் திறனாளிகள் தேர்ச்சிதமிழக பிளஸ் டூ தேர்வு முடிவுகள்.. 2506 மாற்றுத் திறனாளிகள் தேர்ச்சி

முக்கிய பாடங்களில் தேர்ச்சி விகிதம்

  • இயற்பியல் 95.94%
  • வேதியியல் 95.82%
  • உயிரியல் 96.14%
  • கணிதம் 96.31%
  • விலங்கியல் 92.97%
  • கணினி அறிவியல் 99.51%
  • வணிகவியல் 95.65%
  • கணக்கு பதிவியல் 94.80%

English summary
how many student of percentage pass in subject wise in Plus 2 examination in Tamil Nadu The school education department has released the details
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X