சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மரக்கட்டைகளுக்கு நடுவே ஹாயாக படுத்திருக்கும் 'பூனை'.. 11 செகண்ட் டைம்.. கண்டுபிடிங்க பார்க்கலாம்

Google Oneindia Tamil News

சென்னை: கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மரக்கட்டைகளுக்கு நடுவே ஒரு பூனை ஹாயாக படுத்து தூங்கிக் கொண்டிருக்கிறது. இந்த பூனையை 11 செகண்டில் கண்டுபிடித்தால் நீங்கள் புத்திசாலி தான்.

கண்களை குழப்பி மூளைக்கு வேலை கொடுக்கும் படங்களை ஆப்டிக்கல் இல்யூஷன் படங்கள் எனலாம்.

தற்போது இது போன்ற ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சமூக வலைத்தளத்தில் டிரண்டாகி வருகின்றன.

 ஆப்டிகல் இல்யூஷன் படம்: 'லப் டப்.. லப் டப்' இதயம் எங்க இருக்கு?.. 15 செகண்ட்.. கண்டுபிடிங்க பாஸ்! ஆப்டிகல் இல்யூஷன் படம்: 'லப் டப்.. லப் டப்' இதயம் எங்க இருக்கு?.. 15 செகண்ட்.. கண்டுபிடிங்க பாஸ்!

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள்

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள்

நாம் மேலோட்டமாக பார்க்கும் போது ஒருவித தோற்றத்தையும்... பார்க்கும் கோணங்களை மாற்றி பார்க்கும் போது வேறு ஒரு விதமான தோற்றத்தையும்... காண்பிப்பது ஒளியியல் மாயை அல்லது ஆப்டிகல் இல்யூஷன் எனப்படும். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக நாம் காணல் நீரை குறிப்பிடலாம். சாலைகளில் நாம் பார்க்கும் போது தண்ணீர் இருப்பது போல் தோன்றும் ஆனால் உண்மையில் சாலையில் தண்ணீர் இருப்பதில்லை. இதுபோன்றே ஆப்டிகல் அல்லது ஒளியியல் மாயை எனப்படும் படங்களும் நம்மை குழப்பும்.

நண்பர்களுக்கு அனுப்பி வைத்து

நண்பர்களுக்கு அனுப்பி வைத்து

இதனால் ஒரு சில ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் கொடுக்கப்பட்டிருக்கும் அல்லது மறைத்து வைக்கப்பட்டிருக்கும் ஒரு பொருளையோ அல்லது ஒரு விளங்கையோ நம்மால் எளிதாக கண்டுபிடிக்க முடியாது. அவற்றை கண்டு பிடிப்பது ஒரு சவாலாகவே இருக்கும் இதனால் பலர் தனது நண்பர்களுக்கு இதுபோன்ற ஆப்டிகல் இல்யூஷன் படங்களை அனுப்பி வைத்து அவர்களது அறிவு திறனையும் சோதித்துப் பார்ப்பர்.

சவால் மிக்க படம்

சவால் மிக்க படம்

ஒருசிலர் தான் கண்டுபிடித்து விட்டால் மற்றவர்களுக்கு அனுப்பி அவரால் முடிகிறதா எனவும் சோதித்துப் பார்ப்பார்கள். இதனால் இவ்வகை படங்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இன்று சமூக வலைத்தளத்தில் ஒரு ஆப்டிகல் இல்யூஷன் படம் டிரண்ட் ஆகி வருகிறது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் சற்று சவால் மிக்கதே ஆகும் எனவும் கூறப்பட்டுள்ளது இந்தப் படத்தில் மரக்கட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

ஒரு சதவீதத்தினர் மட்டுமே

ஒரு சதவீதத்தினர் மட்டுமே

அதற்கு நடுவில் ஒரு பூனை ஒன்று ஹாயாக படுத்து தூங்கிக் கொண்டிருக்கிறது என்றும் அந்தப் பூனையை 11 சென்டில் கண்டுபிடிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அப்படி 11 செகண்ட்டுக்குள் நாம் இந்த பூனையை கண்டுபிடித்து விட்டால் அதிக கவனிப்பு திறன் மிக்கவர் தான். ஆனால் இந்தப் படம் சற்று சவால் மிக்கதே ஆகும் என்றும்... ஒரு சதவீதத்தினர் மட்டுமே இந்த மரக்கட்டைகளுக்குள் நடுவே இருக்கும் பூனையை கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சரி எப்படியோ.. நம்மால் முடிகிறதா என்று பார்ப்போம்.

11 செகண்டில்..

11 செகண்டில்..

சரி 11 செகண்ட் டைம் எடுத்துக் கொள்வோம்.. 11 செகண்ட் டைம் ஸ்டார்ட் நவ்.. சரி இப்போது பூனை கண்களுக்கு தெரிகிறதா?.. குறிப்பிட்ட 11 செகண்ட்டுக்குள் நீங்கள் பூனையை கண்டுபிடித்திருந்தால் மிகவும் புத்திசாலி தான்.. அதிக கவனிப்பு திறன் கொண்டவர் தான்.. சரி உங்களால் 11 செகண்டுக்குள் பூனையை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம் கூடுதல் டைம் எடுத்துக்கொண்டு மீண்டும் முயற்சி செய்து பாருங்கள்.. இப்போது பூனை எங்கே இருக்கிறது என்று தெரிகிறதா?..

இங்க தான் இருக்கிறதா

இங்க தான் இருக்கிறதா

இப்போது கண்டுபிடித்து இருந்தாலும் ஸ்மார்ட் தான் நீங்க... ஆனால் இப்போதும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால்.. கீழே டிப்ஸ் கொடுக்கப்படுகிறது. பூனை மரக்கட்டை நிறத்திலேயே இருக்கிறது.. இப்போது நீங்கள் தேடிப் பாருங்கள்.. இப்போதும் முடியவில்லை என்றால் இரண்டாவது டிப்ஸ் கொடுக்கப்படுகிறது. இதில் பூனையை நீங்கள் படத்தின் மேல் டாப் பொசிஷனில் உள்ள குறிப்பிட்ட இடத்தில் மட்டும் உன்னிப்பாக கவனித்து பாருங்கள்... படத்தின் செண்டரில் மேல்பகுதியில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தி பாருங்கள் பூனை கண்டிப்பாக கண்களுக்குத் தெரியும். அப்படியும் பூனையை கண்டுபிடிக்கவில்லை என்றால் மேலே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் பூனை வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது.. பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

English summary
In the optical illusion image below, a cat is lying down and sleeping among the logs. You're smart if you can find this cat in 11 seconds.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X