சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா தொற்று- இந்தியா மிக முக்கியமான கட்டத்தில் இன்று நுழைகிறது: ப. சிதம்பரம்

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா தொற்று பரவுவதில் இந்தியா இன்று மிக முக்கியமான கட்டத்தில் நுழைகிறது என்று மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ப.சிதம்பரம் இன்று தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: கொரோனா பரவுவதில் இந்தியா இன்று மிக முக்கியமான கட்டத்தில் நுழைகிறது.

India enters a crucial two week period today: P. Chidambaram

எதிர்க் கட்சித் தலைவர்களுடன் பிரதமர் கலந்தாலோசித்ததை எல்லோரும் வரவேற்கிறோம். எல்லா வல்லுநர்களும் ஒரு முகமாக ஏற்றுக் கொள்ளும் கருத்து: மிகப் பரவலாக, மிக அவசரமாக, மிக வேகமாக பரிசோதனை (testing) செய்ய வேண்டும். இதனை அரசு இன்றே தொடங்கவேண்டும். '

உலகிலேயே முதல்முறை.. நியூயார்க்கில் பெண் புலிக்கு கொரோனா பாதிப்பு.. அதிர்ச்சி.. எப்படி பரவியது?உலகிலேயே முதல்முறை.. நியூயார்க்கில் பெண் புலிக்கு கொரோனா பாதிப்பு.. அதிர்ச்சி.. எப்படி பரவியது?

எல்லா மாநிலங்களுக்கும் முன் உதாரணமாக தமிழ்நாடு அரசு இந்தப் பரவலான அதிகமான பரிசோதனைத் திட்டத்தை இன்றே தொடங்கவேண்டும். இவ்வாறு ப. சிதம்பரம் கூறியுள்ளார்.

English summary
Former Union Minister P Chidambaram tweets that India enters a crucial two week period today.It is good that @narendramodi spoke to leaders of Opposition parties. I have no doubt that every one of them pledged support to the government’s efforts to battle the spread of COVID-19.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X