சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஏசி, செல்போன் சார்ஜ் வசதி.. அடேங்கப்பா.. 500 அசத்தல் பஸ்களை பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார் முதல்வர்

Google Oneindia Tamil News

Recommended Video

    ஏசி வசதியுடன் 3 +2 சீட்டுகள் கொண்ட அரசு பேருந்துகள் அறிமுகம்- வீடியோ

    சென்னை: ரூ.133 கோடி மதிப்பீட்டில் 500 புதிய அரசு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகின்றன.

    சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து புதிய பேருந்துகளை கொடியசைத்து முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

    Introducing government buses with 3 + 2 seats with AC facility

    அரசு பேருந்தில் நகரும் வசதியுள்ள இருக்கைகள் உள்ளன. இருக்கைகளில் கைபேசி சார்ஜ் வசதியும் உள்ளன.

    கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து புதிதாக இயக்கப்படும் குளிர்சாதன பேருந்துகளில் இன்று ஒருநாள் மட்டும் இலவசமாக பயணம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Introducing government buses with 3 + 2 seats with AC facility

    கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து புதிதாக இயக்கப்படும் குளிர்சாதன பேருந்துகளில் இன்று ஒரு நாள் மட்டும் இலவசமாக பயணம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதேநேரம், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள குளிர்சாதன வசதி பேருந்துகளில் கட்டண விபரம் எதுவும் அறிவிக்கப்படவில்லை.

    பயங்கர சத்தம் கேட்டு பீதியில் விழித்தோம்.. இந்திய தாக்குதல் பற்றி பாலகோட் மதரசா மாணவர்கள் சொன்னது பயங்கர சத்தம் கேட்டு பீதியில் விழித்தோம்.. இந்திய தாக்குதல் பற்றி பாலகோட் மதரசா மாணவர்கள் சொன்னது

    இதற்கு முன்னர், சென்னையில் இருந்து மதுரை, ஈரோடு, சேலம், போடிநாயக்கனூர், கரூர், கோவை ஆகிய 6 நகரங்களுக்கு கழிவறை, சிசிடிவி கேமரா, படுக்கை வசதியுடன் கூடிய ஏசி பேருந்துகள் இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    English summary
    500 new government buses inaugurated by Chief Minister Palanisamy
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X