For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வருமான வரித்துறையில் வேலை வேண்டுமா? செம வாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்!

மத்திய அரசின் வருமான வரித்துறையில் 30 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: மத்திய அரசின் வருமான வரித்துறையில் 30 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் வருமான வரித்துறை மிகவும் சக்தி வாய்ந்த துறைகளில் ஒன்றாகும். இங்கு பணிக்கு சேர்வது என்பது வாழ்க்கையில் நிலையான வருமானத்தையும் மதிப்பையும் தரும். இந்த நிலையில் வருமான வரித்துறையில் 30 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Job News: Income Tax Department Recruitment for 30 openings

வருமான வரித்துறையில் ஸ்டெனோகிராபர், தொழில்நுட்ப உதவியாளர் ஆகிய பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. பணியிடம் டெல்லி என்பது குறிப்பிடதக்கது. இதற்கு விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் இல்லை.

எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு இரண்டும் நடைபெறும். மொத்தம் 30 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாத சம்பவம் ரூ.5,200-34,800 இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ராணுவத்தில் சேர வேண்டுமா? கோவையில் ஆள் சேர்ப்பு முகாம்.. எப்படி விண்ணப்பிப்பது?இந்திய ராணுவத்தில் சேர வேண்டுமா? கோவையில் ஆள் சேர்ப்பு முகாம்.. எப்படி விண்ணப்பிப்பது?

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 26 மார்ச் 2020 வரை அளிக்கப்பட்டுள்ளது. வருமான வரித்துறையின் அதிகாரபூர்வ வலைதளத்தில் ww.incometaxindia.gov.in இதற்கு விண்ணப்பிக்கலாம்

English summary
Job News: Income Tax Department Recruitment for 30 openings in Delhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X