சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வாழ்க ஜனநாயகம்!- ஜோதிமணி கருத்து

Google Oneindia Tamil News

Recommended Video

    18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கப்பட்டது செல்லும்.. ஹைகோர்ட் 3வது நீதிபதி அதிரடி தீர்ப்பு- வீடியோ

    சென்னை: தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பை வாழ்க ஜனநாயகம் என்று பாராட்டியுள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜோதிமணி.

    தகுதி நீக்க வழக்கில் 18 எம்எல்ஏக்கள் மீது சபாநாயகர் எடுத்த நடவடிக்கை செல்லும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிவிட்டது. மேலும் 18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்துவதில் எந்த தடையும் இல்லை எனவும் நீதிபதி கூறினார்.

    Jothimani tweet that Democracy won in disqualification case

    இந்த தீர்ப்பு குறித்து 18 பேரும் அதிர்ச்சியுடன் குற்றாலத்தில் உள்ளனர். இந்நிலையில் இந்த தீர்ப்பு குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஜோதிமணி டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

    அவர் கூறுகையில் பணப்பட்டுவாடாவுக்காக இந்திய வரலாற்றில் முதல்முறையாக தேர்தல் தள்ளிவைக்கப்பட்டு, பிறகும் மிகத் தாராளமாக பணப்பட்டுவாடா செய்யப்பட்டு நடைபெற்ற எங்கள் அரவக்குறிச்சி தொகுதிக்கு இன்றைய உயர்நீதிமன்ற தீர்ப்பிற்குப்பிறகு சட்டமன்ற உறுப்பினர் கிடையாது! வாழ்க ஜனநாயகம்! என்றார்.

    {document1}

    English summary
    Congress Senior Leader Jothimani welcomes 18 MLAs disqualification case.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X