அட, மொழிபெயர்ப்பு கிடக்குது.. ராகுலுக்குதான் தங்கபாலு மீது என்ன ஒரு பாசம்!
சென்னை: கேரளாவின் வயநாட்டில் போட்டியிட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முடிவெடுத்து இன்று வேட்புமனுவும் தாக்கல் செய்துள்ளார்.
இந்த தொகுதிக்கான தேர்தல் பொறுப்பாளராக யார் நியமிக்கப்பட்டுள்ளார் என்று அறிந்தால் உள்ளபடியே நீங்க அசந்து போய்விடுவீர்கள். தமிழக காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.வி.தங்கபாலுதான் அந்த பொறுப்பாளர்.

தங்கபாலுவா.. என்று நீங்கள் ஆச்சரியத்தில் கேட்பது புரிகிறது. ஆமாம்.. கன்னியாகுமரி தேர்தல் பிரச்சாரத்தின்போது, ராகுல் காந்தி ஒன்று பேச, தான் ஒன்று பேச என மொழி பெயர்ப்புக்கே புது அகராதி எழுதினாரே அதே தங்கபாலுதான்.
ஆயிரம் விமர்சனங்கள் அப்போது எழுந்தாலும், தடைகளை மீறி, இன்று மீண்டும் ராகுல் காந்தியின் நிழலாக வயநாட்டில் கால்பதிக்கிறார் தங்கபாலு. தேர்தல் முடிவடையும்வரை, வயநாட்டிலேயே தங்கியிருந்து இரவு பகலாக தேர்தல் பணியாற்றும் கடினமான டாஸ்க் இவருக்கு.
இம்முறை, தங்கபாலு ராகுல் காந்தியின் வெற்றியை சரியாக, சூப்பராக, அலேக்காக 'பெயர்த்து' கொடுப்பார், மொழி பெயர்ப்பை போல மாற்றிவிட மாட்டார் என அடித்துச் சொல்கிறார்கள் கதர் வேட்டிகள்.
-
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications