சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மோடி ஏற்ற சொன்ன விளக்கு.. நாங்கெல்லாம் அப்பவே சொல்லிட்டோம்ல.. கஸ்தூரி செம டிவீட்!

நடிகை கஸ்தூரி ஜாலி ட்வீட் ஒன்றினை பதிவிட்டுள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: பிரதமர் மோடி விளக்கு வைக்க சொல்லி வீடியோ வெளியிட்டதற்கு "விளக்கு வைப்போம்.. விளக்கு வைப்போம்.. நாங்கள் எல்லாம் அப்பவே சொன்னது என்று ட்வீட் போட்டுள்ளார் நடிகை கஸ்தூரி. இதை பார்த்த சிலர் கஸ்தூரியை விளாசவும், பெரும்பாலானோர் அந்த ட்வீட்டை ரசித்து வருகின்றனர்.

Recommended Video

    Modi speech | Turn off your lights in home, Modi says

    கொரோனா இருளை அகற்ற வரும் 5ம் தேதி இரவு 9 மணி முதல் 9 நிமிடங்களுக்கு நாட்டு மக்கள் தங்கள் வீட்டு வாசல் அல்லது பால்கனியில் விளக்கு வைக்க வேண்டும் அல்லது டார்ச், செல்போன் டார்ச் அடிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி இன்று காலை 9 மணிக்கு அறிவிப்பு வெளியிட்டார்.

    lockdown: actress kasturi comment on pm modis announcement

    அந்த அறிவிப்பை பார்த்த கஸ்தூரி, ஒரு ஜாலி ட்விட் பதிவிட்டுள்ளார்.. 1993ம் ஆண்டில் வெளியான ஆத்மா படத்தில் தான் ஆடிய "விளக்கு வைப்போம், விளக்கு வைப்போம். குலம் விளங்க விளக்கு வைப்போம்" என்று பாடல் வீடியோவை வெளியிட்டு அதற்கு "நாங்கல்லாம் அப்பவே சொன்னது" என்று கேப்ஷனும் தந்துள்ளார்.

    இதை பார்த்ததும் சிலர் கொந்தளித்துவிட்டனர்.. அசிங்கமாக கமெண்ட்டை அவர் பதிவிட, அப்போ கஸ்டமர் யாருங்க ? திருட்டு திராவிட கருமங்கள் அங்கே கூட ஒருத்தரு காசு குடுக்காம கம்பி நீட்டுன கதை தெரியுமோ? #DravidaParithabangal என்று பதில் அளித்துள்ளார்.

    திருட்டு திராவிட கருமங்கள் என்று கஸ்தூரி சொல்லவும், அவரை இன்னொரு ட்விட்டர்வாசி கிண்டல் அடித்தார்.. அவரையும் கஸ்தூரி விடவில்லை.. "உங்க அம்மா தொழிலுடா. ஏளனமா பேசாதே" என்று பதிலுக்கு கமெண்ட் போட்டு உண்டு, இல்லை என ஆக்கிவிட்டார்.

    இதனிடையே, கமல்ஹாசன் ரசிகர்களும், மய்ய உறுப்பினர்களும் அவர் ஒரு தீர்க்கதரிசி என்று சொல்லி, அவர் டார்ச்லைட் அடிக்கும் போட்டோவை ஷேர் செய்து வருகின்றனர்.

    English summary
    lockdown: actress kasturi comment on pm modis announcement
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X