சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழகம் புதுவையில் 39 தொகுதிகளில் வென்றவர்கள்- தோற்றவர்கள்.. கட்சிகளின் வாக்குகள்.. முழு விவரம்

Google Oneindia Tamil News

Recommended Video

    திமுக, அதிமுகவுக்கு மாற்றாக புதிய சக்தியாக உருவெடுக்கும் நாம் தமிழர், மக்கள் நீதி மாயம்- வீடியோ

    சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில் வேலூரை தவிர நடந்து முடிந்த 39 மக்களவை தொகுதிகளில் வென்றவர்கள்,தோற்றவர்கள், அமமுக, மநீம, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்களின் வாக்குகள் நிலவரத்தை இப்போது பார்க்கலாம்

    தமிழகம் மற்றும் புதுவையில் தேர்தல் நடந்து முடிந்த 39 தொகுதிகளில் 38 தொகுதிகளில் திமுக காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. அதிமுக கூட்டணி சார்பில் ஒபிஎஸ் மகன் ரவீந்திரநாத்குமார் மட்டும் தேனியில் வெற்றி பெற்றுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவவளன் நீண்ட இழுபறிக்கு பின்னர் அதிகாலை வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

    lok sabha election results 2019 updates: tamil nadu puducherry lok sabha election results 2019, check details here

    இதர கட்சிகளாக அமமுக, மநீம, நாம் தமிழர் உள்ளிட்டவை டெபாசிட் பெறவில்லை. அதேரேம் குறிப்பிடத்தக்க வாக்குககளை கைப்பற்றி உள்ளன. 39 மக்களவை தொகுதிகளில் தேர்தல் முடிவுகளை இப்போது பார்க்கலாம்.

    அவங்களும் வேணாம்.. இவங்களும் வேணாம்.. புதுசா இருந்தாலும்.. இவரே போதும்.. பலே மதுரை மக்கள்! அவங்களும் வேணாம்.. இவங்களும் வேணாம்.. புதுசா இருந்தாலும்.. இவரே போதும்.. பலே மதுரை மக்கள்!

    1. திருவள்ளூர் (தனி) - காங்கிரஸ் வெற்றி

    மொத்த வாக்காளர்கள்: 19,46,242
    பதிவான வாக்குகள் 13,95,121
    ஜெயக்குமார் (காங்கிரஸ்) 6,79,685
    வேணுகோபால் (அதிமுக) 3,55, 938
    லோகநாதன் (மநீம) 64,380
    வெற்றி செல்வி(நாம் தமிழர்) 57 840
    பொன்ராஜ்(அமமுக) 29 345

    2. வடசென்னை- திமுக வெற்றி

    மொத்த வாக்காளர்கள் 14,87,461
    பதிவான வாக்குகள் 9,44,205
    வீ. கலாநிதி(திமுக) 5,86,572
    அழகாபுரம் ஆர்.மோகன்ராஜ்(தேமுதிக)1,28,702
    ஏ.ஜி.மவுரியா (மநீம) 1,02,659
    பி.காளியம்மாள் (நாம் தமிழர்) 60, 258
    சந்தானகிருஷ்ணன்(அமமுக) 33,160

    3. தென்சென்னை திமுக வெற்றி

    மொத்த வாக்காளர்கள் 19,73,315
    பதிவான வாக்குகள் 11,11,681
    தமிழச்சி தங்கபாண்டியன்(திமுக) 5,24,316
    ஜெ.ஜெயவர்தன்(அதிமுக) 2,84067
    ஆர்.ரங்கராஜன்(மநீம) 1,27,547
    அ.ஜெ.ஷெரீன்(நாம் தமிழர்) 46,051
    இசக்கி சுப்பையா(அமமுக) 27,665

    4.மத்திய சென்னை - திமுக வெற்றி

    மொத்த வாக்காளர்கள் 19,73,315
    பதிவான வாக்குகள் 7,81,860
    தயாநிதி மாறன் 4,47,150
    சாம்பால்(பாமக) 1,46,813
    கமிலா நாசர்(மநீம) 92,047
    கார்த்திகேயன்(நாம் தமிழர்) 30,809
    தெகலான் பாகவி(எஸ்டிபிஐ) 23,690

    5. ஸ்ரீபெரும்புதூர் - திமுக வெற்றி

    மொத்த வாக்காளர்கள் 22,53,041
    பதிவான வாக்குகள் 12,14,086
    டி.ஆர்.பாலு(திமுக) 4,91 220
    வைத்திலிங்கம்(பாமக) 1,69,469
    ஸ்ரீதர்(மநீம) 80,058
    மகேந்திரன்(நாம் தமிழர்) 53,027
    தாம்பரம் நாராயணன்(அமமுக) 25,804

    6.காஞ்சிபுரம்(தனி) - திமுக வெற்றி

    மொத்த வாக்காளர்கள் 16,43,656
    பதிவான வாக்குகள் 12,14,086
    ஜி செல்வம்(திமுக) 8,84,004
    மரகதம் குமாரவேல்(அதிமுக) 3,97,372
    சிவரஞ்சனி(நாம் தமிழர்) 62,771
    முனுசாமி(அமமுக) 55,213
    இங்கு மநீம போட்டியிடவில்லை

    7.அரக்கோணம் - திமுக வெற்றி

    மொத்த வாக்காளர்கள் 14,94,929
    பதிவான வாக்குகள் 11,45,831
    எஸ்.ஜெகத்ரட்சகன்(திமுக) 6,64,020
    ஏகே.மூர்த்தி(பாமக) 3,40,574
    என்.ஜி.பார்த்திபன் (அமமுக) 66,360
    பாவேந்தன்(நாம் தமிழர்) 28, 897
    ராஜேந்திரன்(மநீம) 23,530

    8.கிருஷ்ணகிரி - காங்கிரஸ் வெற்றி

    மொத்த வாக்காளர்கள் 15,26,348
    பதிவான வாக்குகள் 11,56,311
    செல்வக்குமார் (காங்கிரஸ்) 6,02,051
    கேபி முனுசாமி(அதிமுக) 4,49,344
    மதுசூதனன்(நாம் தமிழர்) 27,512
    காரூண்யா சுப்பிரணியம்(மநீம) 16,791
    கணேசகுமார்(அமமுக) 8,686

    9.தர்மபுரி - திமுக வெற்றி

    மொத்த வாக்காளர்கள் 14,84,027
    பதிவான வாக்குகள் 11,94,429
    எஸ் செந்தில்குமார்(திமுக) 5,51,451
    அன்புமணி ராமதாஸ்(பாமக) 4,88,150
    பி.பழனியப்பன்(அமமுக) 50,380
    ருக்மணிதேவி(நாம் தமிழர்) 18,913
    ராஜசேகர் (மநீம) 15,082

    10.திருவண்ணாமலை - திமுக வெற்றி

    மொத்த வாக்காளர்கள் 14,70,203
    பதிவான வாக்குகள் 11,39,300
    சி.என்.அண்ணாதுரை(திமுக) 6,66,272
    அக்ரி.எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி 3,62,085
    ஞானசேகரன்(அமமுக) 38,639
    ரமேஷ் பாபு(நாம் தமிழர்) 27,503
    அருள் (மநீம) 14,654

    11.ஆரணி - காங்கிரஸ் வெற்றி

    மொத்த வாக்காளர்கள் 14,45,781
    பதிவான வாக்குகள் 11,41,699
    எம்.கே.விஷ்ணுபிரசாத்(காங்கிரஸ்) 6,13,390
    வெ.ஏழுமலை(அதிமுக) 3,85,294
    ஜி.செந்தமிழன்(அமமுக) 46,326
    அ.தமிழரசி(நாம் தமிழர்) 31,151
    வ.வாஷி(மநீம) 14,680

    12, விழுப்புரம்(தனி) - விசிக வெற்றி

    மொத்த வாக்காளர்கள் 14,43,436
    பதிவான வாக்குகள் 11,35,490
    துரை ரவிக்குமார்(விசிக) 5,59,589

    வடிவேல் ராவணன்(பாமக) 4,31,517
    கணபதி(அமமுக) 58,019
    பிரகலதா(நாம் தமிழர்) 24,609
    அன்பின்பொய்யாமொழி(மநீம) 17,891

    13, கள்ளக்குறிச்சி - திமுக வெற்றி

    மொத்த வாக்காளர்கள் 15,28,539
    பதிவான வாக்குகள் 11,98,064
    கவுதமசிமாமணி(திமுக) 7,21,794
    சுதீஷ்(தேமுதிக) 3,21,794
    கோமுகி மணியன்(அமமுக) 50,179
    சர்பூதின் (நாம் தமிழர்) 30, 246
    கணேஷ் (மநீம) 14,587

    14. சேலம் - திமுக வெற்றி

    மொத்த வாக்காளர்கள் 16,11,982
    பதிவான வாக்குகள் 12,48,809
    எஸ்.ஆர்.பார்த்திபன் (திமுக) 5,69,844
    கே.ஆர்.எஸ்.சரவணன்(அதிமுக) 4,32,040
    பிரபு மணிகண்டன்(மநீம) 57,191
    எஸ்.கே.செல்வம்(அமமுக) 49,435
    ராசா(நாம் தமிழர்) 32,219

    15. நாமக்கல் - கொமதேக வெற்றி

    மொத்த வாக்காளர்கள் 14,13,246
    பதிவான வாக்குகள் 11,33,984
    ஏகேபி சின்ராஜ் (கொமதேக) 6,29,293
    ப.காளியப்பன்(அதிமுக) 3,61,142
    பா.பாஸ்கர்(நாம் தமிழர்) 38,531
    ரா.தங்கவேலு(மநீம) 30,947
    பிபி சாமிநாதன்(அமமுக) 23,347

    16. ஈரோடு - மதிமுக வெற்றி

    மொத்த வாக்காளர்கள் 14,62,076
    பதிவான வாக்குகள் 10,69,003
    அ. கணேசமூர்த்தி(மதிமுக) 5,63,591
    ஜி.மணிமாறன்(அதிமுக) 3,52,973
    எ.சரவணக்குமார்(மநீம) 47,719
    சீதாலட்சுமி(நாம் தமிழர்) 39,010
    கே.சி.செந்தில்குமார் 25,858

    17. திருப்பூர் - இந்திய கம்யூனிஸ்டு வெற்றி

    மொத்த வாக்காளர்கள் 15,29,836
    பதிவான வாக்குகள் 11,15,610
    கே.சுப்பராயன்(இந்திய கம்யூ) 5,08,725
    எம்.எஸ்,எம்,ஆனந்தன்(அதிமுக) 4,15,357
    வி.எஸ்.சந்திரகுமார்(மநீம) 64,657
    எஸ்.ஆர்.செல்வம்(அமமுக) 43,816
    பி.ஜெகநாதன்(நாம் தமிழர்) 42,189

    18.நீலகிரி(தனி) - திமுக வெற்றி

    மொத்த வாக்காளர்கள் 13,65,608
    பதிவான வாக்குகள் 10,07,774
    ஆ.ராசா(திமுக) 45,45,463
    மா.தியாகராஜன்(அதிமுக) 3,41,649
    ராஜேந்திரன்(மநீம) 41,055
    எஸ்.ராமசாமி(அமமுக) 40,392
    நாம் தமிழர் போட்டியிடவில்லை

    19.கோவை - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வெற்றி

    மொத்த வாக்காளர்கள் 19,58,577
    பதிவான வாக்குகள் 12,49,581
    பி.ஆர்.நடராஜன்(மார்க்சிஸ்ட் கம்யூ) 5,70,514
    சிபி ராதாகிருஷ்ணன்(பாஜக) 3,91,505
    ரா.மகேந்திரன்(மநீம) 1,44,829
    ச.கல்யாணசுந்தரம்(நாம் தமிழர்) 60,400
    என்.ஆர்.அண்ணாதுரை(அமமு) 38,024

    20. பொள்ளாச்சி - திமுக வெற்றி

    மொத்த வாக்காளர்கள் 15,20 276
    பதிவான வாக்குகள் 10,76,055
    கு. சண்முகசுந்தரம்(திமுக) 5,50,905
    சி.மகேந்திரன்(அதிமுக) 3,77,546
    மூகாம்பிகா ரத்தினம்(மநீம) 59,545
    சனுஜா அன்வர்தீன்(நாம் தமிழர்) 31,399
    எஸ்.முத்துகுமார்(அமமுக) 26,631

    21. திண்டுக்கல் - திமுக வெற்றி

    மொத்த வாக்காளர்கள் 15,40,495
    பதிவான வாக்குகள் 11,55,438
    பி.வேலுச்சாமி(திமுக) 7,42,804
    கே.ஜோதிமுத்து(பாமக) 2,06,291
    பி.ஜோதிமுருகன்(அமமுக) 61,992
    ஏ.மன்சூர் அலிகான்(மநீம) 38,692

    22. கரூர் - காங்கிரஸ் வெற்றி

    மொத்த வாக்காளர்கள் 13,65,802
    பதிவான வாக்குகள் 11,02,722
    ஜோதிமணி(காங்கிரஸ்) 6,95,697
    தம்பிதுரை(அதிமுக) 2,75,151
    டாக்டர் கருப்பையா(நாம் தமிழர்) 38,543
    பி.எஸ்.என்.தங்கவேல்(அமமுக) 31,139
    டாக்டர் ஹரிகரன்(மநீம) 15,967

    23. திருச்சி - காங்கிரஸ் வெற்றி

    மொத்த வாக்காளர்கள் 15,08,329
    பதிவான வாக்குகள் 10,48,779
    எஸ்.திருநாவுக்கரசர்(காங்கிரஸ்) 6,21,285
    டாக்டர் வி.இளங்கோவன்(தேமுதிக) 1,61,999
    சாருபாலா ஆர்.தொண்டைமான்(அமமக) 1,00818
    வி.வினோத்(நாம் தமிழர்) 65,286
    வி.ஆனந்தராஜா(மநீம) 42,134

    24. பெரம்பலூர் - ஐஜேகே வெற்றி

    மொத்த வாக்காளர்கள் 13,91,011
    பதிவான வாக்குகள் 11,03,160
    டி.ஆர்.பாரிவேந்தர்(ஐஜேகே) 6,83,697
    என்.ஆர்.சிவபதி(அதிமுக) 2,80,179
    கே.சாந்தி(நாம் தமிழர்) 53,545
    எம்.ராஜசேகரன்(அமமுக) 45,591
    மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை

    25. கடலூர் - திமுக வெற்றி

    மொத்த வாக்காளர்கள் 13,83,650
    பதிவான வாக்குகள் 10,38,003
    டி.ஆர்.வி.எஸ்.ஸ்ரீரமேஷ் (திமுக) 5,07,108
    கோவிந்தசாமி(அதிமுக) 3,66,099
    தங்கவேல்(அமமுக) 43,766
    சித்ரா(நாம் தமிழர்) 33,676
    அண்ணாமலை(மநீம) 23,240

    26. மயிலாடுதுறை - திமுக வெற்றி

    மொத்தவாக்காளர்கள் 14 84, 348
    பதிவான வாக்குகள் 10,91,921
    ராமலிங்கம்(திமுக) 5,79,123
    ஆசைமணி(அதிமுக) 3,26,136
    செந்தமிழன்(அமமுக) 66,401
    சுபாஷினி(நாம் தமிழர்) 39,270
    ரிபாயுதீன்(மநீம) 16,463

    27. நாகப்பட்டினம்(தனி) - இந்திய கம்யூனிஸ்டு வெற்றி

    மொத்த வாக்காளர்கள் 13,03,060
    பதிவானவை 9,95,947
    செல்வராசு(இந்திய கம்யூ) 5,05,719
    சரவணன்(அதிமுக) 3,02,520
    செங்கொடி(அமமுக) 68,451
    மாலதி(நாம் தமிழர்) 50,091
    குருவையா(மநீம) 14,077

    28. தஞ்சாவூர் - திமுக வெற்றி

    மொத்த வாக்காளர்கள் 14,60,266
    பதிவான வாக்குகள் 10,57,917
    எஸ்.எஸ்.பழனிமாணிக்கம்(திமுக) 5,75,295
    என்.ஆர்.நடராஜன்(தமாகா) 2,17,183
    பொன்.முருகேசன்(அமமுக) 1,00568
    கிருஷ்ணகுமார்(நாம் தமிழர்) 56,707
    சம்பத் ராமதாஸ்(மநீம) 22,948

    29. சிவகங்கை -காங்கிரஸ் வெற்றி

    மொத்த வாக்காளர்கள் 15,50,390
    பதிவான வாக்குகள் 10,75,114
    கார்த்தி சிதம்பரம்(காங்கிரஸ்) 5,42,393
    ஹெச்.ராஜா(பாஜக) 2,23,767
    தேர்போகி பாண்டி(அமமுக) 1,17,560
    வி.சக்திபிரியா(நாம் தமிழர்) 69,176
    எஸ்.சினேகன்(மநீம) 22,209

    30. மதுரை - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வெற்றி

    மொத்த வாக்காளர்கள் 15,38,133
    பதிவான வாக்குகள் 10,11,649
    சு.வெங்கடேசன்(மார்க்சிஸ்ட் கம்யூ) 4,42,935
    ராஜ்சத்யன்(அதிமுக) 3,06,256
    டேவிட் அண்ணாத்துரை(அமமுக) 85,046
    அழகர் (மநீம) 84,656
    பாண்டியம்மாள்(நாம் தமிழர்) 42,576

    31. விருதுநகர் - காங்கிரஸ் வெற்றி

    மொத்த வாக்காளர்கள் 14,80,600
    பதிவான வாக்குககள் 10,66,217
    மாணிக் தாகூர்(காங்கிரஸ்) 4,64,667
    அழகர்சாமி(தேமுதி) 3,15,055
    பரமசிவ அய்யப்பன்(அமமுக) 1,07,033
    முனியசாமி(மநீம) 56,815
    அருள்மொழித்தேவன்(நாம் தமிழர்) 52,591

    32. ராமநாதபுரம் - இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வெற்றி

    மொத்த வாக்காளர்கள் 15,57,910
    பதிவான வாக்குகள் 10,60,802
    கா.நவாஸ்கனி( இந்திய யூனியன் முஸ்லீம் லீக்) 3,86,918
    நயினார் நாகேந்திரன்(பாஜக) 2,81,194
    வ.து.ந.ஆனந்த் (அமமுக) 1,20,785
    தி.புவனேஸ்வரி(நாம் தமிழர்) 1,20,785
    ஜா.விஜயபாஸ்கர் (மநீம) 12,452

    33. தூத்துக்குடி - திமுக வெற்றி

    மொத்த வாக்காளர்கள் 14,25,401
    பதிவான வாக்குகள் 9,83,999
    கனிமொழி(திமுக) 5,59,499
    தமிழிசை சவுந்தரராஜன்(பாஜக) 2,15, 256
    ம.புவனேஸ்வரி(அமமுக) 76,453
    கிறிஸ்டன்டைன் ராஜசேகர் (நாம் தமிழர்) 48,833
    த.பொ.சி.பொன்குமரன்(மநீம) 25,596

    34. தென்காசி(தனி) - திமுக வெற்றி

    மொத்த வாக்காளர்கள் 14,88,944
    பதிவான வாக்குகள் 10,56,841
    தனுஷ் எம்.குமார்(திமுக) 4,70,349
    டாக்டர் கிருஷ்ணசாமி(புதிய தமிழகம்) 3,54,216
    பொன்னுத்தாய் (அமமுக) 91,130
    மதிவாணன்(நாம் தமிழர்) 58,855
    முனீஸ்வரன்(மநீம) 23,844

    35. திருநெல்வேலி - திமுக வெற்றி

    மொத்த வாக்காளர்கள் 15,46, 212
    பதிவான வாக்குகள் 10,31,547
    ஞானதிரவியம்(திமுக) 5,22,623
    மனோஜ் பாண்டியன்(அதிமுக) 3,37,166
    சி.மைக்கேல் ராயப்பன்(அமமுக) 62,209
    பா. சத்யா (நாம் தமிழர்) 49,898
    எம்.வெண்ணிமலை(மநீம) 23,100

    36. கன்னியாகுமரி -காங்கிரஸ் வெற்றி

    மொத்த வாக்காளர்கள் 14,93,509
    பதிவான வாக்குகள் 10,42,432
    எச்.வசந்தகுமார்(காங்கிரஸ்) 6,14,310
    பொன்.ராதாகிருஷ்ணன்(பாஜக) 3,56,765
    வி.ஜெயின்றீன்(நாம் தமிழர்) 16, 504
    லட்சுமணன்(அமமுக) 12,086
    ஜே.எபனேசர்(மநீம) 8,382

    37. புதுச்சேரி - காங்கிரஸ் வெற்றி

    மொத்த வாக்காளர்கள் 9,73,161
    பதிவான வாக்குகள் 7,89,982
    வைத்தியலிங்கம்(காங்கிரஸ்) 4,29, 835
    டாக்டர் நாராயணசாமி(என்ஆர் காங்கிரஸ்) 2,38,533
    டாக்டர் எம்.ஏ.எஸ்.சுப்பிரமணியன்( மநீம) 37,420
    ஷர்மிளா பேகம்(நாம் தமிழர்) 22,361
    தமிழ்மாறன்(அமமுக) 4,648

    38. தேனி - அதிமுக வெற்றி

    மொத்த வாக்காளர்கள் 15,54,051
    பதிவான வாக்குகள் 11,67,174
    ப.ரவீந்திரநாத்குமார்(அதிமுக) 5,04814
    ஈவிகேஎஸ் இளங்கோவன்(காங்கிரஸ்) 4,28,120
    தங்கதமிழ்செல்வன்(அமமுக) 1,44,050
    சாகுல் ஹமீது(நாம் தமிழர்) 27,864
    எஸ்.ராதாகிருஷ்ணன்(மநீம) 16,879

    39. சிதம்பரம் (தனி) - விசிக வெற்றி


    மொத்த வாக்காளர்கள் 14,79,108
    பதிவான வாக்குகள் 11,49,537
    தொல்.திருமாவளவன்(விசிக) 5, 00,229
    பொ.சந்திரசேகர்(அதிமுக) 4,97,010
    இளவரசன் (அமமுக)
    சிவஜோதி(நாம் தமிழர்) 37471
    ரவி(மநீம) 15,334

    English summary
    lok sabha election results 2019 updates: tamil nadu puducherry lok sabha election results 2019, check details here
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X