சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஸ்ரீபெரும்புதூரில் வைத்திலிங்கம்.. திண்டுக்கல்லில் ஜோதிமுத்து.. பாமக இறுதிக்கட்ட வேட்பாளர் லிஸ்ட்!

லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் பாமக போட்டியிடும் தொகுதிகளுக்கான இறுதி கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    அதிமுக கூட்டணியில் எந்த கட்சி எங்கே போட்டியிடுகிறது ?

    சென்னை: லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் பாமக போட்டியிடும் தொகுதிகளுக்கான இறுதி கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகி உள்ளது.

    லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் பாமக அதிமுக கூட்டணியில் இடம்பிடித்து உள்ளது. அதிமுக கூட்டணியில் பாமக மொத்தம் 7 இடங்களில் போட்டியிடுகிறது.

    இதற்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியானது. நேற்று அதிமுகவின் 20 லோக்சபா தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியான கையோடு பாமகவும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.

    Lok Sabha Elections 2019: PMK releases its final set of the candidates list

    நேற்று பாமகவில் 7 பேரில் 5 இடங்களுக்கான பட்டியல் வெளியானது. முதற்கட்ட பட்டியலில் பின்வரும் தொகுதிகள் இடம்பெற்று இருந்தது.

    தருமபுரி- அன்புமணி ராமதாஸ்

    கடலூர் - கோவிந்தசாமி

    மத்திய சென்னை - சாம் பால்

    அரக்கோணம்- ஏ கே மூர்த்தி

    விழுப்புரம்- வடிவேல் ராவணன்

    இந்த நிலையில் தற்போது இறுதி கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகி உள்ளது. மீதமுள்ள ஸ்ரீபெரும்புதூர் மற்றும் திண்டுக்கல் தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

    திருச்சியில் வாகனச் சோதனையில் ஈடுபடும் போலீஸார், தேர்தல் அதிகாரிகள்.. துணை ராணுவ படையினரும் குவிப்பு திருச்சியில் வாகனச் சோதனையில் ஈடுபடும் போலீஸார், தேர்தல் அதிகாரிகள்.. துணை ராணுவ படையினரும் குவிப்பு

    ஸ்ரீபெரும்புதூர் பாமக வேட்பாளராக டாக்டர் வைத்திலிங்கம் அறிவிக்கப்பட்டுள்ளார். திண்டுக்கல் பாமக வேட்பாளராக ஜோதிமுத்து அறிவிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் பாமக 7 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து தேர்தலுக்கு தயாராகி உள்ளது.

    English summary
    Lok Sabha Elections 2019: PMK releases its final set of the candidates' list in AIADMK alliance.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X