சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அமமுக-வுக்கு ‘பரிசுப் பெட்டி’ சின்னம் ஒதுக்கீடு… பிரச்சாரம் அனல் பறக்கிறது

Google Oneindia Tamil News

Recommended Video

    அமமுக-வுக்கு பரிசுப் பெட்டி சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம்

    டெல்லி: அமமுக-வுக்கு பரிசுப் பெட்டி சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம்.

    டிடிவி தினகரன் அணியில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவருக்கும் ஒரே சின்னத்தை வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் ஏற்கனவே பரிந்துரை செய்திருந்தது.

    Lok Sabha Elections 2019: The EC has allotted the gift box to AMMK

    குக்கர் சின்னம் மறுக்கப்பட்ட நிலையில், வேட்புமனு தாக்கல் செய்வது தாமதம் ஆனாது. அதே நேரம், எந்த சின்னத்தில் வாக்கு கேட்பது என்று தெரியாமல், அந்த கட்சியின் வேட்பாளர்களும் தவிப்புக்கு ஆளாகினர்.

    நடிகை நமீதா காரில் பறக்கும் படையினர் அதிரடி சோதனை.. நடுரோட்டில் கடும் வாக்குவாதம் நடிகை நமீதா காரில் பறக்கும் படையினர் அதிரடி சோதனை.. நடுரோட்டில் கடும் வாக்குவாதம்

    இந்த நிலையில்,18 தொகுதி இடைத்தேர்தலுக்கும் சேர்த்து, அமமுகவுக்கு பரிசுப் பெட்டி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது.

    தாங்கள் கேட்ட சின்னத்தையே தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளதாக தினகரனின் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

    English summary
    Election Festivals: The EC has allotted the gift box to AMMK
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X