சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

Breaking News: மதுரை தேர்தல் தேதியில் மாற்றமில்லை- ஹைகோர்ட்

லோக்சபா தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களின் இரண்டாம் கட்ட பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது.

Google Oneindia Tamil News

சேலம்: சூரியன் உதித்த பின்னர்தான் தமிழ் சமுதாயம் வெளிச்சத்தை பார்த்துள்ளது என்று திமுக தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

சேலத்தில் கோட்டை மைதானத்தில் திமுக சார்பில் இன்று பிரச்சார கூட்டம் நடைபெற்றது. திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் செய்தார். சேலம் திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபனை ஆதரித்து ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்.

Newest First Oldest First
7:32 PM, 22 Mar

தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டியில் திமுக வேட்பாளருக்கு மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்

தருமபுரி திமுக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு

7:28 PM, 22 Mar

தமிழக காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியாகும் என்று கே.எஸ். அழகிரி அறிவிப்பு

தமிழக காங்கிரஸ் தேர்தல் குழு கூட்டம் நாளை டெல்லியில் மீண்டும் கூடுகிறது

கூட்டத்துக்கு பிறகு தமிழக காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும் - கே.எஸ். அழகிரி

5:57 PM, 22 Mar

நல்லம்பள்ளியில் அன்புமணி ராமதாஸை ஆதரித்து முதல்வர் பிரச்சாரம்

வலிமைமிக்க, திறமைமிக்க பிரதமர் இந்தியாவிற்கு தேவை- எடப்பாடி பழனிச்சாமி

3:24 PM, 22 Mar

சித்திரை திருவிழா நாளில்தான் மதுரையில் தேர்தல்

தேர்தல் தேதியை தள்ளி வைக்க கோரிய மனுக்கள் ஹைகோர்ட்டில் தள்ளுபடி

2:02 PM, 22 Mar

கன்னியாகுமரி தொகுதியில் பாஜக சார்பில் பொன்.ராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல்
12:11 PM, 22 Mar

சேலத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்

சூரியன் உதித்த பின்னர்தான் தமிழ் சமுதாயம் வெளிச்சத்தை பார்த்துள்ளது - ஸ்டாலின்

திமுக மூலம் அனைத்து சமுதாய மக்களும் கல்வி கற்க முடிந்தது - ஸ்டாலின்

தாழ்த்தப்பட்ட, பிறப்படுத்தப்பட்ட சமுதாய மக்கள் கல்வி கற்க முடிந்தது - ஸ்டாலின்

10:24 AM, 22 Mar

சேலம் கிழக்கு பாமக செயலாளர் ஜெயவேல் உள்பட நூற்றுக்கணக்கானோரும் திமுகவில் இணைந்தனர்

சேலம் கிழக்கு பாமகவில் பெரும் பிளவு ஏற்பட்டிருப்பதால் கட்சி அதிர்ச்சி

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அனைவரும் திமுகவில் இணைந்தனர்

10:19 AM, 22 Mar

ஓமலூர் முன்னாள் பாமக எம்எல்ஏ தமிழரசு திமுகவுக்குத் தாவினார்
10:13 AM, 22 Mar

பெரியகுளம் தனி தொகுதி அதிமுக வேட்பாளர் முருகன் மாற்றம்

முருகனுக்குப் பதில் மயில்வேல் வேட்பாளராக அறிவிப்பு

9:16 AM, 22 Mar

மருத்துவக் கல்லூரி அதிபரை வேட்பாளராக்கினார் என். ஆர் காங் தலைவர் ரங்கசாமி

இளம் வயது நாராயணசாமி என். ஆர். காங்கிரஸ் சார்பில் புதுச்சேரி தொகுதியில் போட்டி

முன்னாள் திமுக எம்எல்ஏ கேசவனின் மகன்தான் நாராயணசாமி

29 வயதே ஆகும் நாராயணசாமி அரசியலில் அனுபவம் இல்லாத புதுமுகம்

7:58 AM, 22 Mar

இன்று ஒரே நாளில் அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்கிறார்கள்

20 லோக்சபா, 18 சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்

7:48 AM, 22 Mar

தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல்: அமமுக 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

சோளிங்கர் - டி.ஜி மணி
பாப்பிரெட்டிப்பட்டி - டி.கே ராஜேந்திரன்
நிலக்கோட்டை (தனி)- தங்கதுரை
திருவாரூர் - எஸ்.காமராஜ்
தஞ்சாவூர் - எம்.ரங்கசாமி
ஆண்டிபட்டி - ஆர்.ஜெயக்குமார்
பெரியகுளம் (தனி)- டாக்டர்.கதிர்காமு
விளாத்திகுளம் - டாக்டர். ஜோதிமணி
புதுச்சேரி தட்டாஞ்சாவடி - முருகசாமி

7:46 AM, 22 Mar

லோக்சபா தேர்தல்: அமமுக 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

தேனியில் அமமுக சார்பில் தங்க தமிழ்ச்செல்வன் போட்டி

தருமபுரி - பி.பழனியப்பன்
ஆரணி - செந்தமிழன்
கள்ளக்குறிச்சி - கோமுகி மணியன்
தூத்துக்குடி - டாக்டர். புவனேஸ்வரன்
வடசென்னை - பி சந்தான கிருஷ்ணன்
அரக்கோணம்- பார்த்திபன்
வேலூர் - பாண்டுரங்கன்
கிருஷ்ணகிரி - எஸ். கணேசகுமாரன்
திருவண்ணாமலை - ஞானசேகர்
திண்டுக்கல் - ஜோதி முருகன்
கடலூர் - கே.கார்த்திக்
விருதுநகர் - பரமசிவன் அய்யப்பன்
கன்னியாகுமரி - லட்சுமணன்

stalin

English summary
Lok Sabha Elections: AMMK releases the 2nd set of candidates list.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X