சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழகத்தில் திமுக விஸ்வரூபம்.. 38 இடங்களை வெல்லலாம்.. இந்தியா டுடே - ஆக்சிஸ் எக்ஸிட் போல்!

லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் திமுக அணி 34-38 இடங்களைக் கைப்பற்றும் என இந்தியா டுடே - ஆக்சிஸ் போல் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Exit poll 2019 | 38 இடங்களை திமுக வெல்லலாம்.. இந்தியா டுடே - ஆக்சிஸ் கருத்துக்கணிப்பு

    சென்னை: லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் திமுக அணி 34-38 இடங்களைக் கைப்பற்றும் என இந்தியா டுடே - ஆக்சிஸ் போல் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    லோக்சபா தேர்தல் தற்போது நடந்து முடிந்துள்ளது. 7 கட்டமாக தேர்தல் நடந்து, இன்று மாலையோடு வாக்குப்பதிவு முடிந்துள்ளது.

    Lok Sabha Exit Poll Results 2019: DMK will get the highest majority says Times Now - Axis

    தேர்தல் முடிந்ததை அடுத்து வரிசையாக தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகி வருகிறது. நாடு முழுக்க பாஜக கூட்டணி அதிக இடங்களை வெல்லும் என்று கருத்து கணிப்புகள் கூறுகிறது.

    தமிழகத்தில் திமுக கூட்டணிக்கே வெற்றி.. அதிமுக 2ம் இடம்.. நியூஸ் 18 தமிழ்நாடு கருத்து கணிப்பு! தமிழகத்தில் திமுக கூட்டணிக்கே வெற்றி.. அதிமுக 2ம் இடம்.. நியூஸ் 18 தமிழ்நாடு கருத்து கணிப்பு!

    தமிழகத்தில் மொத்தம் 38 இடங்களில் தேர்தல் நடைபெற்றது. தமிழக தேர்தல் முடிவுகள் குறித்து இந்தியா டுடே -ஆக்சிஸ் போல் கருத்து கணிப்பு வெளியிட்டுள்ளது.

    இந்திய டுடே - ஆக்சிஸ் போல் கருத்து கணிப்பில் திமுக அணி 34 முதல் 38 இடங்களைக் கைப்பற்றும் என தெரிவித்துள்ளது.

    அதிமுக கூட்டணி 0-4 இடங்களை பெறும் என்று கணித்து இருக்கிறது. மக்கள் நீதி மய்யம், அமமுக, நாம் தமிழர் கட்சிக்கு எந்த இடமும் கிடைக்காது என்று கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    Lok Sabha Exit Poll Results 2019: DMK will get the highest majority says Times Now - Axis poll.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X