சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

BREAKING NEWS LIVE -ஏன் நடிகனை பார்த்து பயப்படுகிறீர்கள்?.. கேள்வி மேல் கேள்வி கேட்ட கமல்ஹாசன்!

திமுக தலைவர் ஸ்டாலின் ஏன் ஒரு நடிகனை பார்த்து பயப்படுகிறார் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பி உள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    Kamal Haasan Speech: வெளுத்து வாங்கிய கமல்ஹாசன்-வீடியோ

    கோயம்புத்தூர்: திமுக தலைவர் ஸ்டாலின் ஏன் ஒரு நடிகனை பார்த்து பயப்படுகிறார் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பி உள்ளார்.

    இன்று கோவையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாபெரும் கூட்டம் நடைபெற்றது. இதில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கடுமையாக பேசினார்.

    Newest First Oldest First
    10:09 PM, 24 Mar

    18 தொகுதி சட்டப்பேரவை தேர்தல் : மநீம வேட்பாளர் பட்டியல் வெளியாகி உள்ளது.

    பாப்பிரெட்டிப்பட்டி - எம். நல்லதம்பி அரூர் - குப்புசாமி
    நிலக்கோட்டை- ஆர் சின்னதுரை
    திருவாரூர்- கே அருண் சிதம்பரம்
    தஞ்சை- துரையரசன்
    மானாமதுரை- எம் ராமகிருஷ்ணன்
    ஆண்டிப்பட்டி- தங்கவேல்
    பெரியகுளம்- கே பிரபு
    சாத்தூர் - என் சுந்தரராஜன்
    பரமக்குடி- உக்கிரபாண்டியன்
    விளாத்திகுளம் - நடராஜன்
    பூந்தமல்லி சட்டசபை தொகுதி- பூவை ஜெகதீஷ்
    பெரம்பூர்- வீ பிரியதர்ஷினி
    திருப்போரூர்- கே யூ கருணாகரன்
    சோளிங்கர்- கே எஸ் மலைராஜன்
    குடியாத்தம்- பி வெங்கடேசன்
    ஆம்பூர்- நந்தகோபால்
    ஓசூர்- ஜெயபால்

    10:09 PM, 24 Mar

    லோக்சபா தேர்தல் : மநீம இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகி உள்ளது.

    காஞ்சிபுரம் - என் தங்கராஜ்
    ஆரணி - வீ ஷாஜி
    கள்ளக்குறிச்சி - எச்.கணேஷ்
    நாமக்கல் - ஆர். தங்கவேல்
    ஈரோடு - சரவணகுமார்
    ராமநாதபுரம் - ஜெ. விஜயபாஸ்கர்
    கரூர் - டாக்டர் ஹரிஹரன்
    தஞ்சாவூர் - சம்பத் ராமதாஸ்
    மதுரை - எம்.அழகர்
    தென் சென்னை - ரங்கராஜன்
    கடலூர் - வீ.அண்ணாமலை
    விருதுநகர் - வீ.முனியசாமி
    தென்காசி - முனீஸ்வரன் கே
    திருப்பூர் - வி எஸ் சந்திரகுமார்
    பொள்ளாச்சி - ஆர். மூகாம்பிகை
    கோவை - ஆர். மகேந்திரன்
    பெம்பலூர் - அருள் பிரகாசம்
    சிவகங்கை - சினேகன், ஆகியோர்
    போட்டியிடுகிறார்கள்.

    9:44 PM, 24 Mar

    7 வாக்குறுதிகள் கொண்ட தேர்தல் பிரகடனத்தை அறிவித்தார் கமல்

    5 ஆண்டுகளில் குடிநீர் பிரச்னை தீர்க்கப்படும், 5 ஆண்டுகளில் 50 லட்சம் பேருக்கு வேலை - கமல்

    9:37 PM, 24 Mar

    விவசாயிகள் தற்கொலை பற்றி அரசு அறிக்கை வெளியாகி 3 ஆண்டுகள் ஆகிறது - கமல்

    இதுவரை செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தாதவர் பிரதமர் மோடி என கமல் பேச்சு

    9:35 PM, 24 Mar

    மோடி யார் வீட்டு காவலாளி- கமல் விளக்கம்

    உங்கள் வீட்டு காவலாளியில்லை- கமல்

    மோடி பணக்கார வீட்டு காவலாளி- கமல்

    9:35 PM, 24 Mar

    என்னை டுவிட்டரில் இருக்கிறார் என்று சொல்கிறார்கள், என்னை விட பிரதமர் மோடி அதிக நேரம் உள்ளார் - கமல்

    தமிழிசை சவுந்திர ராஜன், ஹெச்.ராஜா மீது கமல்ஹாசன் கடுமையான விமர்சனம்

    9:29 PM, 24 Mar

    தினகரன் அலுவலகத்தை திமுகவினர் கொளுத்தினார்கள் - கமல்ஹாசன்

    தொழிலாளிகள் பலியானார்கள், ஆனால் முதலாளிகள் மீண்டும் கூட்டு சேர்ந்தார்கள் - கமல்ஹாசன்
    9:28 PM, 24 Mar

    பொள்ளாச்சி சம்பவத்தை எப்படி இவ்வளவு அலட்சியமாக பார்க்க முடிகிறது - கமல்ஹாசன்

    எஸ்.பி வாய் தவறி பெண்ணின் பெயரை சொல்கிறார் - கமல்ஹாசன்

    இணையத்தில் வீடியோ வெளியாகிறது - கமல்ஹாசன்
    9:28 PM, 24 Mar

    ஆனால் முதல்வர் ஒன்றுமே பேசவில்லை- கமல்ஹாசன்

    குற்றவாளிதான் அமைதியாக இருப்பார்- கமல்ஹாசன் திருடனுக்கு தேள் கொட்டியது போல அரசு அமைதியாக இருப்பது ஏன் - கமல்ஹாசன்
    9:15 PM, 24 Mar

    மக்கள் நீதி மய்யம் தொடங்கியது ஏன்- கமல் விளக்கம்

    கடந்த 2016 முதல் 2018 வரை 8 நாட்களே தான் அரசியல் கட்சியை தொடங்கிய காரணமானவை
    8:04 PM, 24 Mar

    மக்கள் நீதி மய்யத்தின் கோவை பொதுக்கூட்டம் தொடங்கியது

    சற்றுநேரத்தில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட இருக்கிறார்கள்

    6:09 PM, 24 Mar

    மக்கள் நீதி மய்யத்தின் ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளர் மாற்றம்

    ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளராக எம் சிவக்குமார் அறிவிக்கப்பட்டிருந்தார்

    எம் சிவக்குமாருக்கு பதில் எம் ஸ்ரீதர் புதிய வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்

    கட்சியின் தேர்தல் குழுவின் பரிந்துரையின் பேரில் வேட்பாளர் மாற்றம்- கமல்

    6:04 PM, 24 Mar

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் பட்டியல் இன்னும் சற்றுநேரத்தில் வெளியாக உள்ளது

    கோவையில் வேட்பாளர் பட்டியலை கமல்ஹாசன் வெளியிடுகிறார்

    5:32 PM, 24 Mar

    சிவகங்கை எம்பி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் கார்த்தி சிதம்பரம் போட்டி
    10:01 AM, 24 Mar

    வேலூர் தொகுதியில் முதல்வர் பழனிச்சாமி பிரச்சாரம்

    புதிய நீதிக் கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து பிரச்சாரம்

    7:51 AM, 24 Mar

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் 2ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியாகிறது

    இன்று காலை மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுகிறார்கள்

    Makkal Needhi Maiam to release its last list of candidates LS elections - LIVE UPDATES

    English summary
    Makkal Needhi Maiam all set to release its last list of candidates' Lok Sabha elections today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X