சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கஜா புயல் நாளை கரையை கடப்பதால் முன்னெச்சரிக்கை.. பல ரயில்கள் ரத்து

Google Oneindia Tamil News

Recommended Video

    சென்னையை நெருங்கியது கஜா, 3 நாட்களுக்கு மழை பெய்யும்- வீடியோ

    சென்னை: கஜா புயல் நாளை, பாம்பன்-கடலூர் நடுவே, கரையை கடக்க உள்ளதால், ராமேஸ்வரம் செல்லும் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை:

    சென்னை எழும்பூர்- ராமேஸ்வரம் சேது விரைவு ரயில் நாளை மானாமதுரை- ராமேஸ்வரம் இடையே ரத்து செய்யப்படுகிறது. இன்று சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் ராமேஸ்வரம் விரைவு ரயில் மானாமதுரை வரை மட்டுமே இயக்கப்படும்.

    Many Trains towards Rameshwaram has been cancelled

    ஓகா-ராமேஸ்வரம் ரயில் நாளை, மதுரை வரை இயக்கப்படும். ராமேஸ்வரம்-ஓகா ரயில், நாளை மறுநாள், மதுரையில் இருந்து இயக்கப்படும்.

    இதேபோல, கஜா புயல் காரணமாக திருச்சி- ராமேஸ்வரம் ரயில் இரு மார்க்கத்திலும் நாளை ரத்து செய்யப்படுகிறது.

    [யானைக்கே கூடும் யானை பலம்.. நாகையில் கடல் மட்டம் உயரும்.. தயார் நிலையில் மாவட்ட நிர்வாகம்]

    ராமநாதபுரம் உட்பட தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு நாளை, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அழகப்பா பல்கலை. உறுப்பு கல்லூரிகளில் நாளை நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.

    English summary
    Many Trains towards Rameshwaram has been cancelled due to Cyclone Gaja.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X