சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதிகரிக்கும் வலிமை.. இந்தாண்டு எங்கள் மாணவர்கள் சாதித்துக் காட்டுவா்கள்.. மெட்டா நீட் அகாடமி

சென்னை: நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் இந்த வருடம் தேசிய அளவில் ரேங்க் பெற்று சாதிப்பார்கள் என மெட்டா நீட் அகாடமி உறுதியளித்துள்ளது.

நாடு முழுவதும் மருத்துவ படிப்பிற்கான MBBS/BDS சேர்க்கை ,நீட் தேர்வு ரேங்க் அடிப்படையில் நடைபெற இருக்கிறது .மேலும் வெளிநாடுகளில் உள்ள மருத்துவ கல்லூரிகளிலும் MBBS படிப்பில் சேர நீட் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்.

 Meta Neet Academy assures this year tamilnadu students will get national rank in Neet exam

இது குறித்து தென்னிந்தியாவில் பிரதானமாக 7 கிளைகளுடன் செயல்பற்று வரும் மெட்டா நீட் அகாடமியின் நிர்வாக இயக்குனர் கூறுகையில் கடந்த ஆண்டு 2018 - ல் நீட் தேர்வானது தென்னிந்திய மாணவர்களுக்கு சற்று கடினமாக இருந்த போதிலும் ,எங்களது மெட்டா நீட் அகாடமி மாணவர்கள் குறிப்பாக தமிழக ,கர்நாடக மற்றும் புதுவை மாநில மாணவர்கள் ,மாநில அளவில் ரேங்க் பெற்று தரமான அரசு மருத்துவ கல்லூரிகளில் MBBS /BDS பயின்று வருகின்றனர்.

இந்த ஆண்டு 2019 மே 5-ல் நடைபெறவிருக்கும் , நீட் தேர்வில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேசிய அளவிலான 15 % இடஒதுக்கீட்டிலும் , மாநில அளவிலும் எங்களது META NEET ACADEMY மாணவர்கள் சாதித்து காட்டுவார்கள் என்று உறுதியாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 Meta Neet Academy assures this year tamilnadu students will get national rank in Neet exam

மேலும் வருகிற மார்ச் 20 முதல் மே 4 வரை CRASH COURSE நடக்க இருக்கும் நிலையில், இது குறித்து META NEET ACADEMY யின் தமிழக நிர்வாக இயக்குனர் அவர்களிடம் கேள்வி எழுப்பியபோது அவர்களின் பதில் பின் வருமாறு :

 Meta Neet Academy assures this year tamilnadu students will get national rank in Neet exam

கேள்வி 1 : நீட்டை பொருத்தமட்டில் CBSE மற்றும் NCERT பாடத்திட்டத்தின் அடிப்படையில் கேள்விகள் கேட்கப்படுகிறது ,இதை தமிழக மாணவர்கள்,உங்களது META NEET ACADEMY - யில் மாணவர்கள் எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் ?

பதில்: தமிழகம் ,கர்நாடகம் மற்றும் புதுவை பொறுத்தமட்டில் பெரும்பான்மையான மாணவர்கள் MATRIC மற்றும் STATE BOARD பாடத்திட்டத்தின்கீழ் +2 முடித்து வரும் மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்வதில் நாங்கள் சில வழிமுறைகளை வகுத்து எங்கள் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கிறோம் .

கேள்வி 2 : META NEET ACADEMY மாணவர்களுக்கு பயிற்சி எப்படி அளிக்கப்படுகிறது ,அதை பற்றி உங்களது கருத்து ?

பதில்: எங்களது அகாடமி மாணவர்களுக்கென நொய்டா- வில் இயங்கிவரும் எங்களது திறன்மிக்க ,அனுபவம் வாய்ந்த ஆசிரியர் குழு ,கடந்த 30 வருடங்களாக ,மருத்துவ இளநிலை படிப்புக்கென நடைபெற்ற அனைத்து தேர்வுகளின் அடிப்படையிலும் NCERT மற்றும் CBSE பாடத்திட்டத்தில் முன்னுரிமை அளிக்கக் கூடிய பகுதிகளையும், நீட் தேர்வை நடத்தும் CBSE COMMITTEE வெளியிட்டுள்ள BLUE PRINT மற்றும் பாடத்திட்டங்களையும் ,வழிவகுத்து Physics ,chemistry, Biology என மொத்தம் 3 Study Material தயாரிக்கப்பட்டு ,அதை எங்கள் META NEET ACADEMY மாணவர்களுக்கு வழங்குகிறோம், நீட் தேர்வில் கேட்கப்படும் மொத்தம் 180 வினாக்களுக்குரிய பதில்கள் அனைத்தும் எங்களது புத்தகங்களில் 100 % அடங்கி உள்ளது .

கேள்வி 3: புத்தகத்தின் தரத்தை கூறிய தாங்கள் ,இதை வழிநடத்தும் ஆசிரியர்களை பற்றி உங்கள் பதில் ?

பதில்: எங்களது META NEET ACADEMY இல் மாணவர்களுக்கு பயிற்சி அளித்துவரும் ஆசிரியர்கள் IIT-சென்னை(PHYSICS), KENDRIYA VIDYALAYA /BHAVAN'S (CHEMISTRY), IAS ACADEMY (BOTANY), SRMC/JIPMER (ZOOLOGY) போன்ற தரமான கல்வி நிறுவனங்களில் இருந்து அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களின் துணையோடு,இந்த வருடம் எங்களது மாணவர்கள் தேசிய மற்றும் மாநில அளவில் சாதிப்பார்கள் .இதற்கு ,ஜூன் 5 2019 -ல் வருகிற நீட் தேர்வின் முடிவே சான்றாக அமையும்.

கேள்வி 4 : மார்ச் 20- ல் துவங்க இருக்கும் கிராஷ் கோர்ஸ் கால அளவு 45 நாட்கள் மட்டுமே ,உள்ள நிலையில் நீங்கள் கூரும் தேசிய ,மாநில அளவிலான ரேங்க் பெறுவார்கள் என்பது எப்படி சாத்தியமாகும் ?

பதில்: எங்களது META NEET ACADEMY தமிழக கிளைகளான கிண்டி மற்றும் கட்டுப்பாக்கத்திற்கான (போரூர் ) CRASH COURSE அட்மிஷன் முடிந்த நிலையில் , நாங்கள் ஒரு வகுப்பிற்கு 40 மாணவர்கள் என பிரித்து 3 BATCH -களாக வகுப்புகள் நடைபெற இருக்கிறது .மேலும் அன்றாடம் இரண்டு வகுப்புகள் மற்றும் பயிற்சி தேர்வுகள் என இடைவிடாது ,மே 4 வரை நடைபெறும் .

அதுசமயம்,குறைந்தது 30 மாதிரி பயிற்சி தேர்வுகளை எதிர்கொள்வர் . எங்களது ஆசிரியர்கள் அன்றாடம் நடத்தும் பாடக்குறிப்புகள் ,மெட்டா நீட் அகாடெமியின் மெடீரியல் மற்றும் தினமும் நடத்தப்படும் பயிற்சி தேர்வுகள் என இம்மூன்றும் ஒருங்கிணைத்து 45 நாட்கள் பயிற்சி பெற்றாலே குறைந்தது 450 மதிப்பெண்களை பெறுவார்கள். 450 மதிப்பெண்ணானது கடந்த வருடம் MMC சென்னை கல்லூரி-இல் மாணவர்கள் சேர்ந்த மதிபெண்ணாகும்.

கேள்வி 5 : இது தவிர மாணவர்களுக்கு வகுப்பறைகள் ,ஹாஸ்டல் மற்றும் அட்மிஷன் விவரம் குறித்து கொஞ்சம் கூருங்கள் ?

பதில் : எங்களது மெட்டா நீட் அகாடமி-இன் அனைத்து கிளைகளிலும் வகுப்பறைகள் /ஹாஸ்டல் WELL INFRASTRUCTURE .ஹாஸ்டல் மாணவர்களுக்கு வீட்டு தரத்துடன் கூடிய HYGENIC FOOD வழங்கப்படுகிறது .மாணவர்கள் /மாணவியர்களுக்கு தனி தனி விடுதி இயங்கிவருகிறது .அட்மிஷன் பொறுத்தமட்டில் பெங்களூரு கிளைகளான ஹெக்டே நகர்,யஸ்வந்ட்புர்,ஜெய நகர் ,மைசூரு மற்றும் தும்குரு கிராஷ் கோர்ஸ் 2019 முடிவுற்றது . 2019 -20 கான சேர்க்கை நடைபெறுகிறது .அதேபோன்று தமிழக கிளைகளான கிண்டி(Admission closed) மற்றும் காட்டுப்பாக்கம் (ஹாஸ்டல் ) மார்ச் 2019 கிராஷ் கோர்ஸ் அட்மிஷன் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. மேலும் 2020 மாணவர்களுக்கான சேர்க்கை நடைபெறுகிறது .

மேலும் விவரங்களுக்கு,

META NEET ACADEMY

CHENNAI -CORPORATE CENTRE ,

NO.3203,2ND FLOOR ,

U.K TOWERS(NEXT TO YAMAHA SHOWROOM),

MOUNT POONAMALLEE ROAD,

KATTUPAKKAM ,CHENNAI-600056

CONTACT: TEL: 044-48565875

MOBILE: +919843556776 , +919566136126

WEBSITE: www.metaneet.com

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X