சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நீட் தேர்வில் வெற்றிபெற சூப்பர் ஐடியா.. புது பயிற்சி தரும் மெட்டா நீட் அகாடமி.. மிஸ் பண்ணிடாதீங்க!

நீட் தேர்வில் எளிதாக வெற்றிபெற உதவும் வகையில் நீட் மாதிரி தேர்வுகளை மெட்டா நீட் அகாடமி (META NEET ACADEMY) நடத்துகிறது.

டெல்லி: நீட் தேர்வில் எளிதாக வெற்றிபெற உதவும் வகையில் நீட் மாதிரி தேர்வுகளை மெட்டா நீட் அகாடமி (META NEET ACADEMY) நடத்துகிறது.

வருகிற மே 5 ஆம் தேதி நாடு முழுவதும் சுமார் 10 லட்சம் மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வு நடக்க இருக்கிறது இத்தேர்வை NTA (National testing agency) நடத்துகிறது.

META NEET ACADEMY gives special training by model test

தமிழகத்தில் சுமார் 1.5 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வை எழுத இருக்கிறார்கள், அத்தகைய மாணவர்கள் நீட் தேர்வினை எழுதுவதற்கு முன் 100 % அதே வடிவிலான நீட் மாதிரி தேர்வு சென்னை,பெங்களூரு மற்றும் புதுடில்லியில் வருகிற (20 .01 2019), ( 27.01.2019) மற்றும் ( 03.02.2019) ஆகிய மூன்று ஞாயிற்றுக் கிழமைகளில் நடக்க இருக்கின்றது.

நீட் மாதிரி தேர்வினை தேசிய அளவில் புகழ்பெற்று விளங்கும் மெட்டா நீட் அகாடமி (META NEET ACADEMY) நடத்துகிறது.மாணவர்கள் நீட் தேர்வு எவ்வாறு இருக்கும் மேலும் அதற்குரிய 3 மணி நேரத்தில் தேர்வினை எவ்வாறு எதிர்கொள்வது என்பதை அறிய ஒரு நட்பயனாக இருக்கும். மேலும் தேர்வு சம்பந்தமான அச்சம் மாணவர்களிடையே விலகும்.

META NEET ACADEMY gives special training by model test

நீட் மாதிரி தேர்வானது 100 % நீட் மெயின் தேர்வில் கேட்கப்படும் கேள்விகளைப் போன்றே இருக்கும், இத்தகைய நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் மிகுந்த பயனை அடைவார்கள் என்பதில் ஐயமில்லை.

கடந்த ஆண்டு எழுதியதில் சுமார் 6 ஆயிரம் மாணவர்கள் இத்தேர்வை எழுதி பயன் அடைந்தனர். மேலும் பலர் அரசு மருத்துவ கல்லூரியில் மருத்துவம் பயின்று வருகின்றனர் . இந்தாண்டு சுமார் 10 ஆயிரம் மாணவர்கள் சென்னை ,பெங்களூரு மற்றும் புதுடில்லியில் எழுதி பயன்பெற உள்ளனர்.

META NEET ACADEMY gives special training by model test

இந்த நீட் மாதிரி தேர்வு எழுதி முடித்தவுடன் அவர்களது மதிப்பெண்களை தெரிந்துகொள்ளலாம், அதற்குரிய விடை தொகுப்பு (key answer) மாணவர்களுக்கு தேர்வு முடிந்த பின் வழங்கப்படும், இவ்வாறான நீட் மாதிரி தேர்வில் எழுதி அதன்மூலம் மாணவர்கள் தங்களது மதிப்பெண்கள் சார்ந்த குறைபாடுகளை சரி செய்து கொள்ள இது ஒரு வாய்ப்பு.

META NEET ACADEMY gives special training by model test

இத் தேர்வை எழுதும் மாணவ , மாணவிகள் நாளைய சமுதாயத்தின் மதிப்புமிக்க மருத்துவர்கள் ஆவார்கள் என்பதில் ஐயமில்லை. இத்தேர்வு எந்த வித கட்டணமும் இன்றி இலவசமாக மெட்டா நீட் அகாடமி நடத்துகிறது.

இதில் ரிஜிஸ்டர் செய்வதற்கு - FOR FREE REGISTRATION:

META NEET ACADEMY
Kattupakkam -corporate Centre,
No.3203, 2nd floor,
U.K Towers (next to Yamaha showroom),
Mount poonamallee road,
Kattupakkam, chennai-600056
Mobile: + 91-9843556776, + 91- 9566136126
Website: www.metaneet.com

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X