சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தொல்லியல் பட்டயப்படிப்பு கல்வித் தகுதி...தமிழ் இல்லை...எம்பி சு வெங்கடேசன் கண்டனம்!!

Google Oneindia Tamil News

சென்னை: மத்திய தொல்லியல் துறையின் தொல்லியல் பட்டயப்படிப்பிறகான கல்வித் தகுதியில், செம்மொழி வரிசையில் தமிழ் இல்லாதது கண்டனத்துக்கு உரியது என்று மதுரை தொகுதி மார்க்சிஸ்ட் கட்சி எம்.பி., சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

கண்டனத்தை அவர் தனது ட்விட்டர் பதில் வெளியிட்டுள்ளார். தொல்லியல் பட்டயப் படிப்பிற்கான அறிவிப்பை மத்திய தொல்லியல் துறை வெளியிட்டுள்ளது. இதில் கல்வித் தகுதியில் சமஸ்கிருதம், பாலி, பிராகிருதம், அரபி ஆகியவை இடம் பெற்றுள்ளன. ஆனால், தமிழ் இடம் பெறவில்லை.

தமிழகத்தில் மாவட்டவாரியான கொரோனா அப்டேட்... சேலத்தில் அதிகரித்து வரும் கொரோனா!!தமிழகத்தில் மாவட்டவாரியான கொரோனா அப்டேட்... சேலத்தில் அதிகரித்து வரும் கொரோனா!!

MP Su Venkatesan condemn Tamil is not Qualified in Postgraduate Archeology Course

இந்த நிலையில் செம்மொழியான தமிழ் மொழி படித்தோருக்கு வாய்ப்பை மறுப்பதா? என்று மத்திய அரசுக்கு மதுரை தொகுதி மார்க்சிஸ்ட் கட்சி எம்.பி., சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

MP Su Venkatesan condemn Tamil is not Qualified in Postgraduate Archeology Course

இதுகுறித்து தனது டுவிட்டரில், "மத்திய தொல்லியல் துறையின் தொல்லியல் பட்டயப்படிப்புக்கான கல்வித் தகுதியில், செம்மொழி வரிசையில் "தமிழ்" இல்லை. இது கடும் கண்டனத்திற்குரியது" என்று பதிவிட்டுள்ளார்.

English summary
MP Su Venkatesan condemn Tamil is not Qualified in Postgraduate Archeology Course
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X