• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி.. முழுமையான இயற்கை மருத்துவத்திற்கு உதவும் NatCue App

சென்னை: பல்வேறு நாள்பட்ட நோய்களை குணப்படுத்த முழுமையான இயற்கை மருத்துவத்திற்கு நெட்க்யூ ஹெல்த்கேர் (NatCue Healthcare) மிகவும் உதவுகிறது.

வாழ்க்கையை இப்படித்தான் வாழ வேண்டும் என்றும், உடல்நலம், ஆரோக்கியம் இவை இரண்டுக்கும் அடிப்படை வாழ்க்கைமுறை என்று பல ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த மருத்துவ முறை சித்தா மற்றும் ஆயுர்வேதம் சொல்கின்றது

NatCue Healthcare helps you in traditional health treatment

இந்த பூமியிலுள்ள ஒவ்வொரு வேரிலும், ஒவ்வொரு இலையிலும், ஒவ்வொரு மரப்பட்டையிலும், மருத்துவ குணம் உள்ளது. ஆம்.. இயற்கையாக மரம், செடி, கொடிகளிலிருந்து கிடைக்கும் மூலிகைப் பொருட்களையும், நம் வீட்டு சமையல் அறையில் இருக்கும் பொருட்களையும் கொண்டு மருத்துவம் அளிக்கக்கூடியது சித்தா மற்றும் ஆயுர்வேதம்.

தற்பொழுது பெரும்பாலானோருக்கு வேலை வாழ்க்கை சமநிலை இல்லை நாம் அதிக நேரத்தை அலுவலகத்தில் செலவிடுகிறோம், பலர் வீட்டிற்கு வந்தும் அலுவலக வேலையை தொடர்கின்றனர் அதனால் நம்முடைய உடல் நலம் ஆரோக்கியத்தை காக்க தவறுகிறோம்.

ஆரோக்கியமற்ற உணவுகள் , உடற்பயிற்சியின்மை மற்றும் வாழ்க்கைமுறை பல நாள்பட்ட நோய்களுக்கு முக்கிய காரணிகளாக இருக்கின்றன. ஒருவருக்கு எந்தவொரு நாள்பட்ட நோய் வந்தாலும் சரி, அவரும் அவரைச் சுற்றியிருப்பவர்களும் உணவுப்பழக்கத்தில், வாழ்க்கைமுறையில் பல மாற்றங்களைச் செய்துகொள்ளவேண்டியிருக்கும்

NatCue Healthcare helps you in traditional health treatment

இயற்கையில் ஒருங்கிணைந்த சித்தா, ஆயுர்வேதம் மற்றும் ஹோமியோபதி மருத்துவம், பல நாள்பட்ட நோய்களை தடுக்க மற்றும் குணப்படுத்தும் திறன் மிகுந்தது. தனது பகுதியில் சித்தா, ஆயுர்வேதம் மற்றும் ஹோமியோபதி மருத்துவரை கண்டறிவது சவால் நிறைந்ததாகும்.

முழுமையான இயற்கை மருத்துவத்திற்கு NatCue Healthcare மிகவும் உதவுகிறது. நம்முடைய உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த சித்தா, ஆயுர்வேதம் மற்றும் ஹோமியோபதி மருத்துவத்துடன் இணைக்கிறது.

NatCue Healthcare helps you in traditional health treatment

நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், ஆஸ்துமா, மூட்டுவலி போன்ற நாட்பட்ட நோய்களால் அவதியா?

இரசாயன மருந்துகள் எடுத்து கொள்ள கவலையா? தயக்கமா? ஒரு முழுமையான இயற்கை சிகிச்சை முறைக்கு..

Google Playstore ல் NatCue App download செய்து இலவச தொலைபேசி மருத்துவ ஆலோசனை முதல் வீட்டிற்கு மருந்து வினியோகம் வரை பெற்றிடுங்கள்

1. சித்தா, ஆயுர்வேதம் மற்றும் ஹோமியோபதி மருத்துவர் மற்றும் விருப்பமான தேதி & நேரம் ஆகியவற்றை பயனர்கள் தேர்வு செய்யலாம்

2. நாம் தேர்வு செய்த மருத்துவர் திட்டமிட்ட நேரத்தில் ஆலோசனைக்காக தொலைபேசியில் அழைப்பார்

3. மருத்துவ அறிக்கை மற்றும் மருந்து விபரம் NatCue App வழியாக மருத்துவரிடம் இருந்து கிடைக்கும்

4. மருந்து வாங்க விரும்புவோர் NatCue Appயில் ஆர்டர் செய்யலாம்

5. Courier மற்றும் India post VPP மூலம் மருந்துகள் பயனாளர்களுக்கு கிடைக்கும்.

மற்றும் NatCue App ஹெல்த் கால்குலேட்டரில் BMI, Daily water intake, Heart Rate, Hip Waist Ratio, Blood Pressure, Smoke Health Risk போன்ற பயனுள்ள தகவல்கள் கிடைக்கும்

Download NatCue App:

 
 
 
English summary
NatCue Healthcare helps you in traditional health treatment.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more