• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

பெருநகர வாழ் மக்கள் இதை கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டும்

சென்னை: உடல் எடை குறைய மிக எளிமையான வழி இருக்கிறது தெரியுமா. எது ஒன்றையும் எளிமைப்படுத்தி விட்டால் அதை நம் வாழ்வில் தினமும் பின்பற்றுவதில் சிரமம் இருக்காது.

இன்று நம்மில் பலர் சந்திக்கும் சிக்கல்கள் அதிகபடியான உடல் எடை, உடல் சோர்வு, மலச்சிக்கல் போன்ற உபாதைகள். தினசரி இதை நாம் அனுபவிப்பதால் பெரும் மனவுளைசலுக்கு ஆளாகிறோம். அதற்காக தீர்வை தேடி அலைகிறோம். இதை இன்றைய சந்தை பயன்படுத்திகொள்கிறது. அதில் முக்கியமாக நாம் முயற்சிப்பது டையட், முழுமையாக அதன் பயன்படுத்தும் முறையோ அதன் பக்க விளைவுகளோ தெரியாமல் முயற்சித்து மேலும் துன்பத்துக்கு ஆளான பலர் நம்மில் உண்டு.

மேற்சொன்ன உடல் சிக்கல்கள் நமது ஆரோகியத்துக்கு கேடு என்பது உண்மைதான் ஆனால் அதற்காக முழுதாக தெரியாத ஒரு விசயத்தை செய்து பின்விளைவுகள் அனுபவிப்பதை தவிர்க்க வேண்டும். இந்த எல்லா சிக்கல்களுக்கும் நமது மரபு வழியில் ஒரு எளிய தீர்வு இருக்கிறது. "சூப்" அருந்துவது தான் அந்த வழி, பிரெஞ்சு நாட்டில் தான் முதன்முதலில் சூப் தயாரித்து உண்ணும் வழக்கம் தோன்றியது காலபோக்கில் அது உலகம் முழுவதும் மக்கள் அறிந்த ஒரு உண்ணும் முறையாகிபோனது.

Nativespecial.com food dishes and health products

தினசரி இருவேளை நமக்கு பிடித்த சூப் ஒன்றை எடுத்துகொள்வது நமது அனைத்து உடல் சிக்கல்களுக்கும் தீர்வைத்தரும் குறிப்பாக உடல் எடை குறைய சிறந்த வழி. இருந்தாலும் நமது உடலுக்கு என்ன சத்து வேண்டும் என்ன சூப் அருந்த வேண்டும் என்பதும் ஒரு கேள்விதான். தினமும் ஒரு வகை சூப் தயாரிக்க நமக்கு நேரத்தை இந்த வாழ்க்கை முறை தரவில்லையே என்று யோசிப்பதும் சரிதான்.

எல்லா சிக்கல்களுக்கும் இவ்வுலகில் தீர்வுண்டு என்ற கோட்பாட்டின் அடிப்படையில் அதற்கும் ஒரு விடை இருக்கிறது. "முருங்கை இலை சூப்" உடல் எடை குறைவதற்கு மட்டும் இல்லாமல் உடலில் என்ன உபாதைகள் இருந்தாலும் அதை சமன் செய்து ஆரோக்கியத்தை குடுக்கும் சிறந்த மூலிகை நம்ம ஊரு முருங்கை. அதிலும் நாட்டு முருங்கை இலையை பொடியாக்கி சூப் செய்வதற்கு ஏதுவாக பொடியாக்கி வைத்துக்கொண்டால் தினமும் ஒரு ஸ்பூன் சுடுநீரில் போட்டு குடித்தால் போதும் நமது ஆரோக்கியதிற்கு வேறு எதுவும் தேவையில்லை.

Nativespecial.com food dishes and health products

குறிப்பாக இரவு நேர உணவுக்கு முன் இந்த சூப் அருந்தினால் உடல் எடை குறைவதை நீங்கள் விரைவில் உணர்வீர்கள். இதற்க்கு விஞ்ஞனபூர்வமான ஆதாரம் உண்டு Penn State University என்ற பல்கலைகழகத்தில் Barbara Rolls என்பவரால் நடத்தப்பட்ட ஆய்வில் இதை நிரூபித்திருக்கிறார்கள்.

அனைத்தும் சரி ஆனால் இந்த சூப் பொடி சரியாக செய்வது எப்படி சுவையுடனும் இருக்கவேண்டும் என்று யோசிபவர்களுக்கு ஒரு சிறந்த வழி நேடிவ்ஸ்பெஷல் என்ற இணையதளம். தரமான முறையில் சுவையாக செய்த முருங்கை சூப் பொடி இந்த இணையதளத்தில் கிடைக்கும். ஆர்டர் செய்தால் ஓரிருநாளில் உங்கள் வீட்டில் டெலிவரி, cash on delivery வசதியும் உண்டு.

Nativespecial.com food dishes and health products

அது மட்டும் இன்றி இன்னும் நாம் கேள்விபடாத பல பாரம்பரிய பலகாரங்களை ஆன்லைன் மூலம் சந்தை படுத்தி உலகம் முழுவதும் டெலிவரி செய்கின்றனர் nativespecial.com நிறுவனத்தினர். நமக்கு நன்கு தெரிந்த திருநெல்வேலி அல்வா, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, பழனி பஞ்சாமிர்தம் தொடங்கி தமிழ் பாரம்பரிய எள்ளு உருண்டை, கடலை உருண்டை உடலுக்கு ஆரோக்கியம் தரும் முருங்கை இலை போடி, சூப் பொடி, சுத்தமான மலை தேன் நம் சமையல் அறையின் ஆரோக்கியத்தை பேணும் கருப்பட்டி, பனஞ்சக்கரை, செக்கு எண்ணெய் போன்று நமக்கு தேவையான அனைத்தும் இந்த இணையத்தில் கிடைக்கிறது.

சென்னை & பெங்களூர் ஒரே நாளில் டெலிவரி, இந்தியா முழுவதும் 3-4 நாளில் டெலிவரி. USA மற்றும் அனைத்து உலக நாடுகளுக்கும் 4-5 நாளில் டெலிவரி செய்யபடுகிறது. 2012 இல் பதிவு செய்யப்பட்ட இந்த இணையதளம் இன்று வெற்றியுடன் இயங்கிகொண்டிருக்க முக்கிய காரணம் சமரசம் இல்லாத பொருட்களின் தரம், நமது உணவு கலாச்சாரத்தில் ஒரு மாற்றத்தை கொண்டுவந்த இந்த இணைய இளைஞர்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துகள் !!

நல்லதையே உண்போம் நலமுடன் வாழ்வோம்!! நன்றி!!

 
 
 
English summary
Nativespecial.com is provide native food dishes and health products via online to all over the world.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more
X