சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நெகட்டிவிட்டி எல்லாம் தள்ளி வை.. ஆரிக்காக ஐரோப்பாவிலிருந்து ரசிகரின் வாழ்த்து கடிதம்!

Google Oneindia Tamil News

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேட்ஜை பறிக்கும் டாஸ்கில் பாலாவை ஆம்பளை பையன்தானே நேருக்கு நேர் வந்து விளையாடு என ஆரி கூறியது சரியே என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைய இன்னும் 4 அல்லது 5 தினங்களே உள்ளன. தற்போது கடைசி எலிமினேஷன் என்பதால் போட்டி விறுவிறுப்படைந்துள்ளது.

நேற்று நடந்த டாஸ்க்கில் ஒரு கட்டத்தில் அழுகுணி ஆட்டம் ஆடிய பாலாவை ஆம்பளை பையன்தானே நேருக்கு நேர் போட்டியிடு என ஆரி கூறியிருந்தார். இதற்கு நெட்டிசன்கள் கருத்தை பார்ப்போம்.

பிக்பாஸ் சீசன் 4 போட்டியின் வெற்றியாளர் இவர்தான்! கடுப்பில் தேள் போல் கொட்டும் ரம்யா- பாலா! பிக்பாஸ் சீசன் 4 போட்டியின் வெற்றியாளர் இவர்தான்! கடுப்பில் தேள் போல் கொட்டும் ரம்யா- பாலா!

விஷயம்

இது ஊருக்கே தெரிஞ்ச விஷயம் தான், எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயத்தை மறுபடி சொல்றேன்னு என்ன அடிக்க நினைச்சா,எனக்கு பதிலா அந்த லைக் பட்டனை அடிச்சுட்டு போங்க, இப்போ தான் தெரியும்னா RT பட்டனை அடிச்சுட்டு போங்க.

தப்பை மறைக்க

#Aari bro சரியாக தான் சொன்னார். ஆம்பள பையன் போல் விளையாடு என்று. அதில் எந்த பிழையும் தெரியவில்லை. அதை அவனை இழிவு படுத்தும் நோக்கத்தில் கூறவில்லை என்பது தெளிவாக புரிகிறது. #BalajiMurugaDoss
தான் செய்த தப்பை மறைக்க வழக்கம் போல இதை பயன்படுத்துகிறான்.

டிரைலர்

இப்படியே சீசன் முடியவரைக்கும் மத்தவங்க வெற்றிய பார்த்து கவலைப்படுங்கள். கண்ணா இது சும்மா டிரைலர்தான், மெயின் பிக்ஷர் ஸ்டேஜ்ல வெய்ட் பண்ணுது உங்களுக்கு... ஆரி கப்பை தூக்கும் போது உங்களுக்கு தெரியும் அந்த வலி

ஐரோப்பிய ரசிகர்

ஆரிக்கு ஐரோப்ப கண்டம் மால்டாவிலிருந்து ரசிகர்.

ஆரி இந்த சீசனில் நிச்சயம் வெல்வார்

English summary
Netisans says about Biggboss badge snatching task.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X