சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பச்சை ரத்தம் ஒழுகும் போதும், பச்சை குழந்தை சிரிப்பு பாரு.. பீஸுபீஸா கிழிக்கும் போதும்.. ஹய்யோ ஷிவானி

Google Oneindia Tamil News

சென்னை: எத்தனை பேர் ஹார்ட் பிரேக்கிங் கொடுத்தாலும் அதை புன்முறுவலுடன் சிவானி ஏற்றுக் கொண்டதை நெட்டிசன்கள் பாராட்டி வருகிறார்கள்.

பிக்பாஸ் வீட்டில் ஹார்ட் டாஸ்கில் அனைவரும் ஷிவானிக்கு ஹார்ட் புரோக்கன் சிம்பலை அளித்துள்ளனர். கேப்ரியலா உள்ளிட்டோர் மட்டுமே சிவானிக்கு ஹார்ட் சிம்பலை அளித்தனர்.

இதனால் ஷிவானி ரசிகர்கள் மனமுடைந்து போயுள்ளனர். அடுத்ததாக அவரை எலிமினேஷன் புராசஸிங்கிற்கு நாமினேட் செய்தாலும் செய்வர் என ரசிகர்கள் வருத்தம் தெரிவித்துள்ளார்கள். ஷிவானிக்கு ஹார்ட் பிரேக்கிங் கொடுத்தது குறித்து டிவிட்டரில் நெட்டிசன்கள் குமுறி வருகிறார்கள்.

பச்சை குழந்தை

பச்சை குழந்தை

பச்சை ரத்தம் ஒழுகும் போதும் ,
பச்சை குழந்தை சிரிப்பு பாரு ,
பீஸு பீஸா கிழிக்கும் போதும்
ஏசு போல பொறுமை பாரு

ஷிவானி யாருக்கு

ஷிவானி யாருக்கு

உள்ள இப்ப இதான் நிலவரம்,
யாருக்கு ஷிவானி என்கிறார் இந்த வலைஞர்.

பிக்பாஸ்

பிக்பாஸ்

ஆனாலும் காதல்ல யாரும் விழுகிறமாதிரியே தெரியலையேப்பா!.... எல்லாரும் அப்பாவிபோல மூஞ்ச வச்சுகினு அப்படியே பதுங்குறாங்க!... எப்படி பிக்பாஸ் மீதி நாட்களை உருட்ட போறாரு!..

ஆரி

ஆரி

பாலாவும் ஆரியும் ஷிவானி கிட்ட ஒரே மாதிரி தான் ஆறுதல் சொல்றாங்கHundred points symbol
ஆனா ஆரி சொன்ன விதத்த வச்சு சில பல சம்பவங்கள எதிர்பார்க்கலாம்.

English summary
Netisans shared their comments for Shivani in Heart broken symbol in Bigg boss 4.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X