சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

க்யா ரே.. மொத நாளே சம்பவம் பண்ணிட்டாங்களா?.. அடுத்த மாசம் தம்பி வைகோவையும் அனுப்புறேன்! #தமிழ்_வாழ்க

Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழ் வாழ்க! தமிழக எம்.பிக்கள் லோக்சபாவில் தாய் மொழியில் பதவியேற்பு- வீடியோ

    சென்னை: க்யா ரே, மொத நாளே சம்பவம் பண்ணிட்டாங்களா, அடுத்த மாதம் தம்பி வைகோவையும் அனுப்பறேன் என தமிழ் வாழ்க குறித்து நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இதில் தேர்வு செய்யப்பட்ட மக்களவை எம்பிக்கள் நேற்றும் இன்றும் பதவியேற்றுக் கொண்டனர். இந்த நிலையில் தமிழக எம்பிக்களும் இன்றைய தினம் பதவியேற்றனர்.

    அவர்கள் அனைவரும் தமிழில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர். அவர்களில் சிலர் தமிழ் வாழ்க என கோஷமிட்டனர். டெல்லியில் தமிழை ஓங்கி உரைக்க செய்ததால் தமிழ் வாழ்க என்ற ஹேஷ்டேக் டிரென்டிங்கில் உள்ளது. இதுகுறித்து நெட்டிசன்கள் அனுப்பிய ட்வீட்களில் சிலவற்றை இங்கு காண்போம்.

    மத்திய அமைச்சர்கள்

    #தமிழ்_வாழ்க மத்திய அமைச்சர்களுக்காக இல்லை...
    எம் தமிழுக்காக...

    காஷ்மீர்

    தமிழ் வாழ்கனு சொன்னதுக்கே காண்டானா எப்படி, காஷ்மீர் பியூட்டிபுல் காஷ்மீர்னு பாடுவோம்னு நெனச்சியா.

    எந்நாளும் திமிரேறும்

    தமிழன்டா எந்நாளும் சொன்னாலே திமிரேறும் 🖤 #தமிழ்_வாழ்க
    #தமிழ்_வாழ்க

    தமிழ் வாழ்க

    #தமிழ்_வாழ்க

    கொடி பறக்குதா !!!

    பெரியார் கூட்டமா

    சம்பவம் பண்ண பெரிய கூட்டமா இருக்கனும் ன்னு அவசியமில்லை...
    பெரியார் கூட்டமா இருந்தா போதும்..!

    வாழ்த்துகள்

    நாடாளுமன்றத்தில் ஓங்கி உரைத்த தமிழ்.. ஆரம்பமே அமர்க்களமா இருக்கே.. தமிழ்னு சொன்னாலே சில பேருக்கு காண்டாகும். இதுல பெரியார் வேறயா.. வாழ்த்துக்கள் தமிழர்களே..

    சிங்கங்கள்

    வாழ்க தமிழ்!

    அதாவது.., காயப்பட்ட சிங்கங்களோட மூச்சு, அதோட கர்ஜனைய விட பயங்கரமா இருக்கும்🔥

    பார்லிமெண்ட்ல நடந்த முதல் சம்பவம்.

    மண்ட பத்ரம்

    க்யா ரே.. நம்ம பசங்க மொத நாளே சம்பவம் பண்ணிட்டாங்களா? மாநில உரிமைகளை மதிச்சு ஆட்சி நடத்துங்க.. இதோ அடுத்த மாசம் தம்பி வைகோவையும் அனுப்புறேன் மண்ட பத்ரம்...

    English summary
    Netisans shared comments on Tamil Vazhga which was trending in Twitter.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X