சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ராஜா சார்! நீங்கள் மசோதாவோட சாராம்சத்தையே புரிஞ்சிக்கலை.. தப்பான ஃப்ளோசார்ட் போட்டதால் வந்த வினை

Google Oneindia Tamil News

Recommended Video

    Citizenship Amendment Bill | What is it

    சென்னை: குடியுரிமை திருத்த சட்டம் குறித்து "ப்ளோசார்ட் மூலம் தவறாக விளக்கிய எச் ராஜாவை நெட்டிசன்கள் படாதபாடுபடுத்தி வருகின்றனர்.

    குடியுரிமை சட்டத் திருத்தத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இந்துக்கள், கிறிஸ்துவர்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், பார்ஸி, ஜோரோஸ்டிரியன்கள் உள்ளிட்டோர் 2015-ஆம் ஆண்டு முன்னர் இந்தியாவில் அகதிகளாக வந்திருந்தால் அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் என்பதுதான் அந்த திருத்தம்.

    இந்த திருத்தத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் ஃப்ளோசார்ட் மூலம் விளக்கியுள்ளார் எச் ராஜா. அதை பாஜகவினரே தவறு என பதிலளித்துள்ளனர்.

    குடியுரிமை திருத்தச் சட்டத்தை குடியுரிமை திருத்தச் சட்டத்தை "ஃப்ளோசார்ட்" மூலம் விளக்கம்.. அமித்ஷாவை மிஞ்சிய எச் ராஜா

    வழி நடத்துதல்

    இது தவறுசார் . தவறாக வழி நடத்துகிறது.

    தவறான தகவல்கள்

    குடியுரிமை திருத்த சட்டம் தமிழக பாஜகவுக்கு புரியவில்லையே. எதற்காக தவறான தகவல்களை தருகிறார்கள்?

    சரியான கேள்வி

    2வது கேள்வியே தவறு!😲 நீங்கள் பாக்,ஆப்கான், வங்கதேச Hindu,Seikh,Buddh, Parsi,Christian? என்பதுதான் சரியான கேள்வி! தப்பான screenshot போட்டு மக்களை ஏமாத்தாதீங்க🙄
    சரி கடைசி கேள்விக்கு மதகாரணங்களுக்காக துன்புறுத்தபட்டார்களா இல்லையா என்று Lie Detector வச்சு கண்டுபிடிக்க போறிங்களா?🤔

    அப்படிதான் பா எழுதி இருக்கு

    CAA சட்டத்தில அப்படி தான் பா எழுதி இருக்கு.

    தேசிய செயலாளர்

    ஒரு நிறைவேற்றிய மசோதாவின் சாராம்சத்தை இன்னும் படிக்கவில்லை. நீங்கள் ஆளும் கட்சியின் தேசிய செயலாளர். ஒரு போராட்டத்துக்கு அழைப்பு விடுறிங்க.

    English summary
    Netisans shared their comments over H. Raja's flowchart diagram which gives a wrong one. His party members also pointed out his mistake in comments.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X