சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ரஜினி ரசிகர்களே பேசாமல் ரஹ்மானை முதல்வராக்கலாம்.. நெட்டிசன்ஸ் ரகளை!

Google Oneindia Tamil News

Recommended Video

    இந்தி திணிப்புக்கு எதிராக கருத்தை வலிமையாக பதிவிட்ட ஏ.ஆர் ரகுமான்!- வீடியோ

    சென்னை: இந்தி கட்டாயம் இல்லை என மத்திய அரசு மும்மொழிக் கொள்கையை திரும்பப்பெற்றது குறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்தி பேசாத மாநிலங்களில் பள்ளிக்கூடங்களில் மும்மொழிக்கொள்கையை அமல்படுத்த மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

    இந்நிலையில் மும்மொழிக்கொள்கையை இன்று வாபஸ் பெற்றது மத்திய அரசு. இந்தி திணிப்பு விவகாரத்தில் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் கருத்து தெரிவித்துள்ளார்.

    தேரை இழுத்து தெருவில் விட்டாச்சு.. முழு நேரத்துக்கு மாறாமல் பிக் பாஸுக்கு போனால் எப்படி கமல் சார்! தேரை இழுத்து தெருவில் விட்டாச்சு.. முழு நேரத்துக்கு மாறாமல் பிக் பாஸுக்கு போனால் எப்படி கமல் சார்!

    வாய்திறக்காத ரஜினி

    வாய்திறக்காத ரஜினி

    அழகிய தீர்வு, தமிழகத்தில் இந்தி கட்டாயமல்ல. திருத்தப்பட்டது வரைவு" என தெரிவித்துள்ளார் ரஹ்மான். ஆனால் இந்தி திணிப்பு குறித்தும், மும்மொழிக்கொள்கை வாபஸ் குறித்தும் நடிகர் ரஜினிகாந்த் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை. இதனை வைத்து நெட்டிசன்கள் ரஜினியை விளாசி வருகின்றனர்.

    நடக்காத

    மத்திய அரசு திரும்பப்பெற்றது இந்தி திணிப்பு வரைவு அறிக்கையை. இப்போது இல்லை, எப்பவுமே யார் தமிழை ஒடுக்கனும்னு நினைத்தாலும் அது நடக்காத ஒன்று

    அமைதியாகி விடுவார்கள்

    இந்தி திணிப்பை தவிர்த்து புதிய கல்வி கொள்கையில் சிக்கல்கள் இருக்கின்றன. அவற்றிலும் நமது கவனம் அவசியம்.
    இப்போது இந்தி திணிப்பு பகுதியை நீக்கி விட்டார்கள். நமது அரசியல் கட்சிகள் இனி அமைதியாகி விடுவார்களோ என்ற கவலை ஏற்படுகிறது.

    தேவையில்லாத சுமை

    உளவியல் ரீதியாக தங்கள் எண்ணத்தை புகுத்துகிறது காவி அரசு. இந்தி திணிப்பு என ஆரம்பித்து பிரச்சனையை கிளப்பி, பின் வாங்குவதை போல நாடகமாடி இப்பொது "மும்மொழி திட்டம்" என்கிறது. இரு மொழிதிட்டமே போதும் என்ற நிலையில் மூன்றாவது மொழி தேவையில்லாத சுமை.

    ஜெயித்தது யார்?

    மும்மொழி பாடத்திட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த மத்திய அரசு நடத்திய நாடகமே இந்த கட்டாய இந்தி திணிப்பு.
    இப்போது தமிழர்களின் மனநிலை.
    மூன்றாவது மொழி பாடத்தினை மாணவர்களே தேர்ந்தெடுத்து கொள்ளலாம் என்ற புதிய வரைவு
    இதில் ஜெயித்து யார் #தமிழ்நாடு ?? மத்திய அரசா ??

    ரஹ்மானை முதல்வராக்கலாம்

    இந்தி திணிப்பு என்கிற இந்த பிரச்சனையில் கூட தனக்கு ஏதும் பிரச்சனை வரக்கூடாது என அமைதி காக்கிறார் மராட்டிய சிவாஜிராவ்
    ஏ ஆர் ரஹ்மான் குரலெழுப்புகிறார்
    ரசினி ரசிகர்களே பேசாமல் ரஹ்மானை முதல்வராக்கலாம்

    நம்மாளின் பதில்..

    ஏ.ஆர்.ரகுமான், இந்தி திணிப்பு இல்லை என்று மத்திய அரசு வரைவு அறிக்கையை திருத்தியவுடன், 'அழகிய தீர்வு' என்று தமிழில் கீச்சிட்டு இருந்தார். தமிழ் புரியாத பாணிபூரி ஒன்று அதில் ரகுமான் என்ன சொல்லியுள்ளார் என ஆங்கிலத்தில் கேட்க நம்மாளின் பதில்..

    English summary
    Netizens Sharing their views on Central govt withdraw its Hindi Imposition.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X