Just In
கடல் கூட கண்ணுக்கு தெரியலையா?... ஆளுக்கு ஒரு ஊரை சொல்றீங்களே - வைரஸ் வீடியோ
சென்னை: நிவர் புயல் தமிழகத்தையும் புதுச்சேரியையும் தாக்கப்போவதாக வானிலை மையம் எச்சரித்த நிலையில் வீடியோ ஒன்று வைரலானது. அது கடற்கரையும் கருமேகங்கள் சூழ்ந்த வானமும்தான். அந்த வீடியோவை ஸ்டேட்டஸ் ஆக வைத்து பலரும் பல பகுதிகளை குறிப்பிட்டிருந்தனர்.
கடல் கூட கண்ணுக்கு தெரியலையா?... ஆளுக்கு ஒரு ஊரை சொல்றீங்களே - வைரல் வீடியோ
அந்த வீடியோ வைரலான நிலையில் கடற்கரை இருப்பதை கூட கவனத்தில் கொள்ளலாமல் கோயம்புத்தூர், கோவில்பட்டி என்றெல்லாம் அடித்து விட்டார்கள்.

உங்க கற்பனை குதிரையை தட்டி விடலாம்தான் அதற்காக கடலே இல்லாத ஊரை எல்லாம் ஏன் சொல்ல வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் கிண்டலடித்தனர்.
கொப்பளிக்கும் காசிமேடு கடல்.. ஆளை வெத்தலை போல் மடிச்சி இழுத்து செல்லும் அளவுக்கு வேகம்.. வீடியோ
ஒவ்வொரு முறையும் தமிழகத்தில் புயல் வரும் முன்பே புயலைப் பற்றிய பீதியை கிளப்பும் வீடியோக்கள் வைரலாகி விடுகிறது.