சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குழப்பமா இருக்கே! நெட்டிசன்கள் தலையை சுற்ற வைத்த "போட்டோ".. இந்த படத்தில் உள்ளதை கண்டுபிடிங்க!

Google Oneindia Tamil News

சென்னை: இந்த ஆப்டிக்கல் இல்யூஷன் படத்தில் ஒளிந்து இருக்கும் உயிரினத்தை முடிந்தால் கண்டுபிடிங்க பார்க்கலாம்!

இப்போதெல்லாம் இணையம் முழுக்க ஆப்டிக்கல் இல்யூஷன் புகைப்படங்கள் அதிகம் பரவ தொடங்கி உள்ளன. ஆப்டிக்கல் இல்யூஷன் என்றால் ஒன்றுமல்ல.. ஒரு புகைப்படம் உங்களை குழப்புகிறது, அதில் இருக்கும் உருவங்கள் உங்களை குழப்புகிறது என்றால் அவை ஆப்டிக்கல் இல்யூஷன் புகைப்படங்கள் ஆகும்.

இவர் இயற்கையான படங்களாக இருக்கலாம் அல்லது செயற்கையாக போட்டோ ஷாப் மூலம் உருவாக்கப்பட்ட படங்களாக கூட இருக்கலாம். அதாவது ஒரு படத்தை நீங்கள் பார்க்கிறீர்கள்.. அந்த படத்தில் உங்களுக்கு ஒரு உருவம் தெரியும்.

ஆனால் பொதுவாக ஆப்டிக்கல் இல்யூஷன் படங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட உருவங்கள் ஒரே படத்தில் இருக்கும். இப்படிப்பட்ட மக்களை குழப்பும் படங்கள் பல இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன.

ஆப்டிக்கல் இல்யூஷன்

ஆப்டிக்கல் இல்யூஷன்

அதேபோல்தான் இந்த செய்தியில் ஒரு ஆப்டிக்கல் இல்யூஷன் படம் இடம்பெற்றுள்ளது. இது பார்க்க செடி மற்றும் மரத்தில் இருந்து இலைகள் விழுந்தது போன்ற இமேஜ் ஆகும். இலைகள் விழுந்தது சருகுகள் ஆனது போல இருக்கும் படம் ஆகும். ஆனால் உண்மையில் இதில் ஒரு உயிரினம் ஒளிந்து இருக்கிறது. ஒரே உயிரினம் 3 இடங்களில் ஒளிந்து காணப்படுகிறது. முடிந்தால் அந்த உயிரினத்தை கண்டுபிடிங்கள்.

என்ன உயிரினம்

என்ன உயிரினம்

உங்களுக்கு சரியாக 1 நிமிடம் மட்டுமே டைம். இந்த செய்தியில் ஒளிந்து இருக்கும் அந்த உயிரினத்தை கண்டுபிடிங்க பார்க்கலாம். நன்றாக உற்றுப்பாருங்கள். உங்களுக்கு அந்த உயிரினம் தெரிய வாய்ப்பு உள்ளது. பொதுவாக ஐக்யூ அதிகம் உள்ளவர்கள் எளிதாக இந்த உயிரினத்தை பார்க்க முடியும். உங்களால் முடியவில்லையா சரி விடுங்கள் உங்களுக்கு என்று இரண்டு க்ளூக்கள் தருகிறோம்.

க்ளூ 1

க்ளூ 1

நீங்கள் கண்டுபிடிக்க வேண்டிய அந்த உயிரினம் தவளை. ஆம் இந்த செய்தியில் உள்ள படத்தில் 3 தவளைகள் ஒளிந்து இருக்கின்றன. உற்றுப்பார்த்தால் உங்களால் கண்டுபிடிக்க முடியும். பார்க்க கண்களை குழப்பும் வகையில் இருக்கலாம். உங்களுக்கு சரியாக 1 நிமிடம் மட்டுமே டைம். கண்டுபிடிக்க பாருங்கள். உங்களால் முடியவில்லையா சரி விடுங்கள் உங்களுக்கு என்று இரண்டாவதாக இன்னொரு க்ளூ தருகிறோம்.

க்ளூ 2

க்ளூ 2

அந்த 3 தவளைகள் பார்க்க இலை போலவே இருக்கும். என்ன தெரிகிறதா? இப்போது கண்டுபிடித்துவிட்டீர்களா? சபாஷ். சரி உங்களால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் இதோ விடை.. மூன்று பெரிய இலைகள் போல இருக்கிறதே அதில்தான தவளைகளின் உருவங்கள் ஒளிந்து இருக்கின்றன. நன்றாக உற்றுப்பாருங்கள் உங்களுக்கே தெரியும்.

<strong>இந்த போட்டோல மட்டும்.. உங்களுக்கு ஒரு பெண்ணின் படம் தெரிஞ்சது! அவ்வளவுதான்.. உங்க ரேஞ்சே வேற மாதிரி </strong>இந்த போட்டோல மட்டும்.. உங்களுக்கு ஒரு பெண்ணின் படம் தெரிஞ்சது! அவ்வளவுதான்.. உங்க ரேஞ்சே வேற மாதிரி

இந்த போட்டோவில் உங்களுக்கு முதலில் என்ன தெரிகிறது? டக்குனு சொல்லுங்க.. அதுலதான் மேட்டரே இருக்கு!இந்த போட்டோவில் உங்களுக்கு முதலில் என்ன தெரிகிறது? டக்குனு சொல்லுங்க.. அதுலதான் மேட்டரே இருக்கு!

English summary
Optical illusion: Can you find the three toad pictures in the photo? இந்த ஆப்டிக்கல் இல்யூஷன் படத்தில் ஒளிந்து இருக்கும் உயிரினத்தை முடிந்தால் கண்டுபிடிங்க பார்க்கலாம்!
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X