India
  • search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உங்களுக்கு 10 செகண்ட் டைம்.. இந்த போட்டோவில் இருக்குற உருவங்களை கண்டுபிடிங்க.. சூப்பர் ஐ.க்யூ டெஸ்ட்

Google Oneindia Tamil News

சென்னை: ஆப்டிக்கல் இல்யூஷன் புகைப்படங்கள் என்றாலே அவை உங்களையும், உங்கள் கண்களையும் போட்டு குழப்பி எடுக்கும். பல முறை கண்ணை கசக்கி பார்த்தாலும் சில ஆப்டிக்கல் இல்யூஷன் புகைப்படங்கள் குழப்பமாகவே இருக்கும்.

இப்போதெல்லாம் ஆப்டிக்கல் இல்யூஷன் படங்கள்தான் இணையத்தில் டிரெண்டிங். இந்த படங்களை வைத்து பர்சனாலிட்டி டெஸ்டிங் முதல் ஐ.க்யூ டெஸ்ட் வரை பல செய்யப்படுகின்றன.

அதன்படியே இந்த செய்தியில் கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்தை வைத்தும் ஐ.க்யூ டெஸ்ட் செய்யப்பட்டு வருகிறது.

இந்த போட்டோல மட்டும்.. உங்களுக்கு ஒரு பெண்ணின் படம் தெரிஞ்சது! அவ்வளவுதான்.. உங்க ரேஞ்சே வேற மாதிரி இந்த போட்டோல மட்டும்.. உங்களுக்கு ஒரு பெண்ணின் படம் தெரிஞ்சது! அவ்வளவுதான்.. உங்க ரேஞ்சே வேற மாதிரி

இந்த போட்டோவில் உங்களுக்கு முதலில் என்ன தெரிகிறது? டக்குனு சொல்லுங்க.. அதுலதான் மேட்டரே இருக்கு! இந்த போட்டோவில் உங்களுக்கு முதலில் என்ன தெரிகிறது? டக்குனு சொல்லுங்க.. அதுலதான் மேட்டரே இருக்கு!

எத்தனை போட்டோ

எத்தனை போட்டோ

இந்த புகைப்படத்தை 10 நொடிகள் பாருங்கள். பார்த்துடீங்களா.. ம்ம் இப்போது சொல்லுங்கள் அதில் எத்தனை பேரை நீங்கள் கண்டுபிடித்தீர்கள். பலரும் 2-4 பேரை கண்டுபிடித்து இருப்பீர்கள். சரியா? ஆனால் விடை தப்பு. இந்த புகைப்படத்தில் அதற்கும் மேல் ஆட்கள் இருக்கிறார்கள். மனிதர்களை மட்டும் பாருங்கள். விலங்குகளை விடுங்கள்.

 கண்டுபிடிங்க

கண்டுபிடிங்க

ம்ம் இப்போது சொல்லுங்கள். 5-6 பேரை உங்களால் கண்டுபிடிக்க முடிந்துள்ளதா.. பத்தல... பத்தல பாஸ்... அதுக்கும் மேலே மனிதர்கள் அதில் இருக்கிறார்கள். இன்னொரு 10 செகண்ட் வேண்டுமென்றால் எடுத்துக்கொள்ளுங்கள். ஹ்ம்ம் இப்போது சொல்லுங்கள். எஸ் இந்த படத்தில் மொத்தம் 7 பேர் இருக்கிறார்கள். ஆம் இதுதான் இறுதி விடை மொத்தம் 7 பேர் உள்ளனர்.

மொத்தம் எத்தனை உருவம்

மொத்தம் எத்தனை உருவம்

சரி எங்கே பாஸ் இருக்கிறார்கள் என்று கேட்கிறார்கள். மேலே இடது பக்கத்தில் ஒருவர் அமர்ந்து இருக்கிறார். அவரின் அருகே ஒரு பெண் உள்ளார். காரின் இரண்டு பக்கமும் இரண்டு பேர் உள்ளனர். காரின் பின் பக்கம் ஒரு பெண்ணும், சைடில் ஒரு சிறுமியும் இருக்கிறார்கள். 6 பேர் இதோடு. இது போக உச்சத்தில் ஒரு சிறுவன் அமர்ந்து இருக்கிறார்.

ஐ.க்யு என்ன

ஐ.க்யு என்ன

மொத்தம் 7 பேர். சரி நீங்கள் இந்த 7 பேரை 10 நொடிகளுக்குள் கண்டுபிடித்துவிட்டீர்களா? அப்படி என்றால் நீங்கள் ஐ.க்யூவில் கிங்தான். 5- 6 பேரை கண்டுபிடித்தால். கவலை வேண்டாம் நீங்கள் பாஸ் ஆகிவிட்டீர்கள். 4 பேர் மட்டுமே தெரிந்தால்.. ஜஸ்ட் பாஸ். கொஞ்சம் கவனம் பாஸ். சரி உங்களுக்கு 2-3 பேர் தெரிந்தால் பெயிலு பெயிலு... இனிமே எல்லாத்தையும் கவனமாக பார்த்து சுதானமா இருங்க ப்ரோ!

English summary
Optical illusion: How many people can you find in this pic? Challenge. ஆப்டிக்கல் இல்யூஷன் புகைப்படங்கள் என்றாலே அவை உங்களையும், உங்கள் கண்களையும் போட்டு குழப்பி எடுக்கும்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X