சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி உடல்நலக் குறைவால் காலமானார்!

Google Oneindia Tamil News

Recommended Video

    முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி உடல்நலக் குறைவால் காலமானார்- வீடியோ

    சென்னை: முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 58.

    சென்னையை சேர்ந்தவர் பரிதி இளம்வழுதி. இவர் கடந்த 2006-11-இல் திமுக ஆட்சியில் செய்தி மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சராக இருந்தார். பின்னர் திமுகவில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அவர் அதிமுகவில் இணைந்தார்.

    Parithi Ilamvazhuthi dies of health related issues

    இதைத் தொடர்ந்து ஜெயலலிதா காலமானதற்கு பிறகு ஓபிஎஸ் அணியில் இணைந்து பணியாற்றி வந்தார். இதைத் தொடர்ந்து அவர் அங்கிருந்தும் விலகி டிடிவி தினகரனின் அமமுகவில் இணைந்தார்.

    Parithi Ilamvazhuthi dies of health related issues

    உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் உயிரிழந்தார்.

    Parithi Ilamvazhuthi dies of health related issues

    [28 ஆண்டுகள் தமிழக சட்டசபை உறுப்பினராக இருந்தவர் பரிதி இளம்வழுதி!]

    English summary
    EX Minister Parithi Ilamvazhuthi dies of health related issues in Chennai. He was 58.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X