சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பெட்ரோல் விலை 8 காசுகள் உயர்வு... டீசல் விலை 20 காசுகள் அதிகரிப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    18-01-2019-பெட்ரோல், டீசல் இன்றைய விலை நிலவரம்-வீடியோ

    சென்னை: சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.23 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.62 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன

    நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 8 காசுகள் அதிகரித்து, டீசல் விலை 20 காசுகள் அதிகரித்து விற்பனை ஆகிறது.

    Petrol and diesel prices go upwards

    சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெயின் விலையை பொறுத்து, இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் நிர்ணயிக்கப்படுகின்றன. அந்த வகையில், கடந்த சில தினங்களாக பெட்ரோல், டீசல் விலை ஏற்ற, இறக்கத்துடன் உள்ளது.

    கடந்தாண்டு, அக்டோபர் மாதம் 17-ந் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.86.10, டீசல் விலை ரூ.80.04 என்ற உச்சத்தை தொட்டது. இதனையடுத்து, பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை மத்திய அரசு குறைத்தது.

    இந்தநிலையில், நேற்று பேரலுக்கு -0.24 டாலர் குறைந்தது. தற்போது கச்சா எண்ணெயின் விலை 52.07 டாலராக உள்ளது.அதன்படி, சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.23 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.62 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன

    English summary
    petrol price in Chennai increased by 8 paise to rs 73.23 per litre, diesel price up 20 paise and sale at rs 68.62, according to price notification issued by state fuel retailers.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X