சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து சரிவு: சென்னையில் 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 79.46

Google Oneindia Tamil News

சென்னை: பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன. பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்த்தப்பட்டது.

Petrol, diesel prices reduced

பெட்ரோலை விட டீசல் விலை உயர்ந்து மக்களை வியக்க வைத்தது. தினம், தினம் காலையில் எழுந்ததும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்த செய்தியை பார்த்துவிட்டு வாகன ஓட்டிகள் வேதனை அடைந்தனர்.

இந்நிலையில் பெட்ரோல், டீசலின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 20 காசுகள் குறைந்து ரூ. 79.46க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கேரள வெள்ளம், கஜா புயல்.. அனைத்துக்கும் தெய்வ குற்றமே காரணம்- சொல்கிறார் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் கேரள வெள்ளம், கஜா புயல்.. அனைத்துக்கும் தெய்வ குற்றமே காரணம்- சொல்கிறார் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர்

டீசலின் விலை லிட்டருக்கு 19 காசுகள் குறைந்து ரூ. 75.44க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பெட்ரோல் விலை ரூ. 6.64-ம், டீசல் விலை ரூ. 4.60ம் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Petrol, diesel prices have been reduced by 20 paise and 19 paise respectively on monday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X