சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நேற்றைய விலையில் தொடர்கிறது பெட்ரோல், டீசல் விற்பனை... எந்த மாற்றமும் இல்லை

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.71.22 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.66.14 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன

நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி இன்று அதே விலையில் விற்பனை தொடர்கின்றன.

Petrol and Diesel prices Unchanged from yesterdays price

பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்தது. அதன்படி, கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.

இந்தநிலையில், கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று பேரலுக்கு 1.13 டாலர் அதிகரித்த போதிலும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை. கச்சா எண்ணெய் பேரலுக்கு 46.54 டாலராக உள்ளது.

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.71.22 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.66.14 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களாக எரிப்பொருட்களின் விலை குறைந்து வந்த நிலையில், ஏற்றம், இறக்கம் இன்றி நேற்றைய விலையில் இன்று விற்பனை தொடர்கின்றன.

English summary
The price of petrol in Chennai Rs. 71.22, Diesel price Fixing Selling up Rs. 66.14 according to price notification issued by state fuel retailers,
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X