சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

24 நாட்களாக தொடர்ந்து குறைந்து வரும் பெட்ரோல், டீசல் விலை.. சென்னை விலை நிலவரம் இதுதான்

Google Oneindia Tamil News

சென்னை: கடந்த 24 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை குறைந்து வரும் நிலையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.80.90 என்ற அளவில் விற்பனையாகிறது.

நேற்றைவிட சென்னையில் பெட்ரோல் விலை 18 பைசாவும், டீசல் விலை 17 பைசாவும் குறைந்து முறையே லிட்டருக்கு ரூ.80.90 மற்றும் ரூ.76.72 ஆகிய விலைகளில் விற்பனையாகிறது.

Petrol, Diesel rates comes down for 20th day

டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.77.89, டீசல் விலை ரூ.72.58 என்ற அளவில் உள்ளது. பெங்களூருவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.78.51, டீசல் விலை ரூ.72.97 என்ற விலையில் விற்பனையாகிறது. கர்நாடக மாநில அரசு தனது வரியிலிருந்து ரூ.2ஐ குறைத்துக்கொண்டிருந்ததால், சென்னைக்கும், பெங்களூருக்கும் நடுவே பெட்ரோல், டீசல் விலையில் 2 ரூபாய்க்கும் மேல் வித்தியாசம் நிலவுகிறது.

தொடர்ந்து குறைந்து வரும் பெட்ரோல், டீசல் விலையால் மக்களுக்கு கொஞ்சம் ஆறுதல் கிடைத்துள்ளது. 5 மாநில தேர்தல்களுக்கு பிறகு, இதன் விலையேறுமோ என்ற அச்சமும் மக்களுக்கு உள்ளது.

[இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னணி என்ன? கண்ணில் விரல் விட்டு ஆட்டிய தமிழர் தேசிய கூட்டமைப்பு]

English summary
Petrol, Diesel rates comes down for 20th day, here is the rates in Chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X