சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சதம் பாய்ச்சலில்...சென்னையில் 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ98.65 ஆக விற்பனை- மாவட்டங்கள் நிலவரம் என்ன?

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் இன்று 1 லிட்டர் பெட்ரோல் விலை 25 காசுகள் உயர்ந்து ரூ98.65 ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் 1 லிட்டர் டீசல் விலை 25 காசுகள் உயர்ந்து ரூ92.83 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

Petrol price in Chennai is Rs.98.65

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப நமது நாட்டிலும் பெட்ரோல், டீசல் விலையானது மாதம் இரு முறை மாற்றி அமைக்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்த முறை மாற்றப்பட்டு நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

இந்த விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயம் செய்து அறிவிக்கின்றன. தற்போது நாட்டின் பல பகுதிகளில் 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ100 ஐ தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பாஜகவை தோற்கடிக்க 3ஆம் அணி? கண்டிப்பாக வாய்ப்பில்லை.. அடித்துக் கூறும் பிரசாந்த் கிஷோர்.. ஏன்?பாஜகவை தோற்கடிக்க 3ஆம் அணி? கண்டிப்பாக வாய்ப்பில்லை.. அடித்துக் கூறும் பிரசாந்த் கிஷோர்.. ஏன்?

சென்னையில் இன்று 1 லிட்டர் பெட்ரோல் விலை, நேற்றைவிட 25 காசுகள் உயர்ந்து ரூ98.65 ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் 1 லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையைவிட 25 காசுகள் அதிகரித்து ரூ92.83 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தமிழக நகரங்களில் இன்றைய பெட்ரோல் விலை நிலவரம்:

  • அரியலூர் ரூ 99.80
  • கோவை ரூ 99.15
  • கடலூர் ரூ. 99.99
  • தருமபுரி ரூ 99.99
  • திண்டுக்கல் ரூ 99.84
  • ஈரோடு ரூ. 99.53
  • காஞ்சிபுரம் ரூ 98.90
  • கன்னியாகுமரி ரூ. 99.52
  • கரூர் ரூ99.39
  • கிருஷ்ணகிரி ரூ. 99.99
  • மதுரை ரூ 99.21
  • நாகை ரூ 99.99
  • நாமக்கல் ரூ. 99.11
  • நீலகிரி ரூ 99.99
  • பெரம்பலூர் ரூ. 99.80
  • புதுக்கோட்டை ரூ 99.13
  • ராமநாதபுரம் ரூ 99.69
  • சேலம் ரூ 99.11
  • சிவகங்கை ரூ 99.45
  • தேனி ரூ99.53
  • தஞ்சாவூர் ரூ.99.70
  • திருவாரூர் ரூ 99.74
  • திருச்சிராப்பள்ளி ரூ 99.27
  • நெல்லை ரூ 98.96
  • திருப்பூர் ரூ.99.50
  • திருவள்ளூர் ரூ.99.11
  • திருவண்ணாமலை ரூ.99.83
  • தூத்துக்குடி ரூ.99.37
  • வேலூர் ரூ 99.83
  • விழுப்புரம் ரூ99.95
  • விருதுநகர் ரூ 99.51
English summary
A litre of petrol today costs Rs 98.65 in Chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X