• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

தமிழகத்தில் தாம்பரத்தில் அதிக பட்ச மழை.. எந்த ஊரில் எவ்வளவு மழை.. விவரம்

|
  அப்பாடா ஒருவழியா வடகிழக்கு பருவமழை தீவிரமாகிருச்சு டோய் ! TamilNaduWeather update

  சென்னை: தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. சில இடங்களில் மிதமான மழை பெய்திருந்தது. எந்த ஊரில் எவ்வளவு மழை விழுந்தது என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்ஜான் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

  Rainfall in chennai and many parts of Tamil Nadu on Thursday

  மழையின் அளவு மில்லிமீட்டரில்

  சென்னை செங்கல்பட்டு
  காஞ்சிபுரம் திருவள்ளூர்

  தாம்பரம் - 146
  ஸ்ரீபெரும்புதூர் - 89'
  சோழிங்கநல்லூர் ஜி.சி.சி மண்டல அலுவலகம் - 78
  பெருங்குடி - 65
  வெம்பாக்கம் (காஞ்சிபுரம் அருகில்) - 63
  காஞ்சீபுரம் AWS- 58
  தரமணி - 52
  சோழிங்கநல்லூர் - 50
  சத்தியபாமா பல்கலைக்கழகம் - 49
  அண்ணா பல்கலைக்கழகம் (கிண்டி) - 45
  மீனம்பாக்கம் - 45
  ஆலந்தூர் - 42
  அடையார்- 41
  செம்பரபாக்கம் ஏரி - 38
  பூந்தமல்லி - 37
  கே.கே.நகர் - 36
  கேளம்பாக்கம் - 33
  காஞ்சிபுரம் - 32
  கோளப்பாக்கம் - 31
  வளசரவக்கம் - 31
  உத்திரமேரூர் - 28
  இந்துஸ்தான் பல்கலைக்கழகம் (கேளம்பாக்கம்) - 28
  அம்பத்தூர் ஜி.சி.சி மண்டல அலுவலகம் - 23
  பாடி - 23
  தேனாம்பேட்டை - 23
  நுங்கம்பாக்கம் - 22
  திருவெற்றியூர் - 22
  பாரிஸ் கார்னர்- 21
  மாதவரம் - 19
  கும்மிடிபூண்டி - 19
  கோடம்பாக்கம் - 19
  அண்ணா நகர் மேற்கு - 19
  அண்ணா நகர் - 19
  திருவிக நகர் - 18
  செங்கல்பட்டு- 17
  கொரட்டூர் - 17
  ராயபுரம் - 17
  அம்பத்தூர் - 16
  டிஜிபி அலுவலகம் (மெரினா) - 16
  மணலி - 16
  தண்டையார்பேட்டை - 15
  அயனாவரம் - 15
  திருப்போரூர் - 15
  புழல் - 15

  மற்றவை (நிமிடம் 30 மி.மீ)

  அரியலூர்
  --------
  ஜெயன்கொண்டம் - 100
  அரியலூர் - 42

  கடலூர்
  ----------
  கே.எம் கோவில் - 84
  கடலூர் - 72
  பொல்லாந்துரை - 69
  அண்ணாமலை நகர் - 60
  வேப்பூர் - 59
  சிதம்பரம் - 57
  காட்டுமயிலூர் - 57
  கடலூர் ஆடசி - 55
  லால்பேட் - 51
  பரங்கிப்பேட்டை - 49
  சேத்தியார்தோப்பு - 48
  கொத்தவாச்சேரி - 46
  கிலாச்செருவை- 45
  ஸ்ரீமுஷ்னம் - 43
  புவனகிரி - 42
  வன்மஹாதேவி - 41
  விருதாச்சலம் - 36
  குப்பந்தம் - 32
  பன்ருட்டி - 31
  குறிஞ்சிப்பாடி - 30
  லக்கூர் - 30
  தொழுதூர்- 30

  Rainfall in chennai and many parts of Tamil Nadu on Thursday

  நாகப்பட்டினம்
  -----------
  சீர்காழி - 65
  மயிலாடுதுறை - 63
  கொள்ளிடம் - 47
  நாகப்பட்டினம் - 44
  மணல்மேடு - 42
  தலைஞாயிறு - 34

  விழுப்புரம்
  ------------
  எரையூர் - 59
  மணலூர்பேட்டை - 45
  வலவனூர் - 42
  கிலியனூர் - 40
  வில்லுபுரம் - 39
  முண்டியம்பாக்கம் - 35
  வானூர் - 35
  மூங்கில்துரைபட்டு - 33
  கேதார் - 33
  வெங்கூர் - 32
  தியாகதுர்கம் - 32
  மணம்பூண்டி - 30
  முகையூர் - 30
  கடவனூர் - 30
  கீழ்பாடி - 30
  நெமூர் - 30
  ஆனந்தபுரம் - 30
  அவலூர்பேட்டை - 30

  ராமநாதபுரம்
  ------------
  தொண்டி - 52
  வளினோக்கம் - 42
  ஆர்.எஸ் மங்களம் - 42
  திருவாடணை - 39
  தீர்த்ததந்தனம் - 39
  வட்டனம் - 33

  திருவாரூர்
  ----------
  திருத்துரைபூண்டி - 51
  திருவாரூர் - 38
  முத்துப்பேட்டை - 35
  நீட்டாமங்கலம் - 33
  குடவாசல் - 30
  நன்னிலம் - 30

  Rainfall in chennai and many parts of Tamil Nadu on Thursday

  புதுச்சேரி

  ----------
  பாண்டி - 56
  காரைக்கால் - 55
  கலப்பேட்டை - 37

  தஞ்சாவூர்
  --------
  குருங்குளம் - 48
  மஞ்சலாறு - 44
  பட்டுக்கோட்டை - 44
  ஆடுதுரை - 39
  திருவிடை மருதுர் - 38

  திருச்சி
  ---------
  சமயபுரம் - 54
  தேவிமங்கலம் - 43
  மணப்பாறை - 35

  சிவகங்கை
  -------------
  மானமதுரை - 43
  காரைக்குடி - 40
  இளயான்குடி - 30

  புதுக்கோட்டை
  ------------
  புதுக்கோட்டை - 42
  பெருங்கலூர் - 37
  அறந்தங்கி - 30

  பெரம்பலூர்
  --------------
  லாபாய்குடிகாடு - 31
  படலூர் - 30
  எரையூர் - 30

  மற்ற இடங்கள்
  ----------
  பச்சப்பட்டி, கருர் - 42
  கலாசப்பக்கம், திருவண்ணாமலை - 37
  திருச்செந்தூர், தூத்துக்குடி - 37
  காரியப்பட்டி, விருதுநகர் - 30
  சத்தலார், மதுரை - 30
  செங்கம், திருவண்ணாமலை - 30ஹ

  ஆகிய இடங்களில் மழை பெய்திருப்பதற்கான புள்ளி விவரங்கள் கிடைத்திருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

  English summary
  Rainfall in chennai and many parts of Tamil Nadu on 28.11.2019. today rainfall data available here
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X