சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொலோன் பல்கலைக்கழக தமிழ்த் துறையை காக்க கை கொடுங்கள்.. ரைன் தமிழ் குழுமம் கோரிக்கை

Google Oneindia Tamil News

சென்னை: சுமார் 60 வருடங்களாக தமிழ் ஆராய்ச்சி செய்துவரும் கொலோன் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை கலைக்கப்படும் அவல நிலையில் உள்ளது.
இத்துறை கலைக்கப்படாமல் தொடர்ந்து செயல்பட உங்கள் உதவியை நாடுகின்றனர் ஐரோப்பிய தமிழர்கள்.

பெருகி வரும் புலம்பெயர் தமிழர்களின் நலனுக்காகவும், ஐரோப்பாவில் தமிழ் பயில்வதைப் பேணவும், இத்துறையின் தொடர் செயல்பாடு அவசியமாகிறது. இதன்மூலமாக கலாச்சாரப் பரிமாற்றம் மற்றும் கள ஆய்வுகள் தொடரும்.

Save Tamil Studies at Cologne University

செந்தமிழ் மொழியின் அறிவுக் களஞ்சியம், கணினிமயமாக்கல் மூலமாக உலக அரங்கிற்கு கொண்டு சேர்க்கப்படும்.

இத்துறை 2022 வரை செயல்பட மார்ச் 2021க்குள் € 137500 தேவைப்படுகிறது. தங்களது நிதியுதவி கொலோன் பல்கலைக்கழக தமிழ் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி நிற்காது தொடர உதவும். பல்கலைக்கழகத்தில் 40000+ தமிழ் புத்தகங்களுடன் நூலகத்தின் பராமரிப்பு உட்பட பல பணிகளுக்கு இந்த நிதி உதவும்.

https://www.facebook.com/rheintamils/
http://rheintamil.com
https://www.youtube.com/channel/UCDwaCtcFguLDdGUQa3PawUQ

நிதி அளிப்பவர்கள் :

https://www.betterplace.org/de/projects/90770-save-cologne-tamil-studies

இந்த நிகழ்வைப் பற்றிய யூடியூப் விரிவான வீடியோ இணைப்பு:

https://youtu.be/uFGZI1jjF-U

English summary
Tamil Studies at Cologne University, Germany was started around 60 years ago and now is in a critical state of being discontinued. We call for your help to save the department from closure!
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X