• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

தமிழக அரசின் தலைமை செயலாளராக இறையன்பு; முதல்வரின் செயலர் உதயச்சந்திரன்... சீமான் பாராட்டு

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக அரசின் தலைமை செயலாளராக வெ. இறையன்பு மற்றும் முதல்வரின் முதன்மைச் செயலராக உதயச்சந்திரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

    Irai Anbu தேர்வு செய்யப்பட்டது ஏன்? | Chief Secretary Of Tamilnadu | Oneindia Tamil

    தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக வெ.இறையன்பு நியமனம்.. முதல்வர் ஸ்டாலின் அதிரடி!தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக வெ.இறையன்பு நியமனம்.. முதல்வர் ஸ்டாலின் அதிரடி!

    Seeman Welcomes V Irai Anbu is new chief secretary of TN

    இது தொடர்பாக சீமான் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

    தமிழகத்தின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள மதிப்பிற்குரிய ஐயா வெ. இறையன்பு அவர்களுக்கும், முதல்வரின் முதன்மைச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள சகோதரர் உதயச்சந்திரன் உள்ளிட்ட நான்கு குடிமைப்பணி அதிகாரிகளுக்கும் எனது உளப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்.

    Seeman Welcomes V Irai Anbu is new chief secretary of TN

    மக்களுக்கான பணிகள் சிறக்கவும், நல்லதொரு நிர்வாகத்தை அளித்திடவும் நேர்மையும், திறமையும் மட்டுமல்லாது சமூகப்பற்றும் கொண்ட ஐயா இறையன்பு, திறம்பட நிர்வாகம் செய்யும் ஆற்றல்கொண்ட சகோதரர் உதயச்சந்திரன் போன்றவர்கள் நிர்வாகப்பணிகளில் முதன்மையாக முன்னிறுத்தப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

    இவ்வாறு சீமான் தெரிவித்துள்ளார்.

    English summary
    Naam Tamilar Party Chief Seeman welcomed the appointment of V Irai Anbu is new chief secretary of Tamilnadu.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X