முதுபெரும் இடதுசாரி தலைவர் நல்லகண்ணு மருத்துவமனையில் அனுமதி
சென்னை: முதுபெரும் இடதுசாரித் தலைவர் நல்லகண்ணு காய்ச்சல் காரணமாக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Recommended Video
4ல் ஒரு இந்தியருக்கு கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி
இடதுசாரித் தலைவரான நல்லகண்ணுவுக்கு காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டன. லேசான காய்ச்சல் அறிகுறிகள் இருந்த போதும் அவர் உடனடியாக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் வியாழக்கிழமை இரவு அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு உரிய மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவரது உடல்நிலை நல்ல நிலையில் இருப்பதாகவும் அச்சப்படும்படி எதுவும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
coronavirus india tamilnadu cpi nallakannu கொரோனா வைரஸ் இந்தியா தமிழகம் சிபிஐ நல்லகண்ணு மருத்துவமனை politics
English summary
Senior CPI leader Nallakannu was admitted to the hospital on Thursaday Night.
Story first published: Friday, August 21, 2020, 8:02 [IST]