சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழகத்திலேயே அதிகம் வாக்காளர்கள் கொண்ட தொகுதியானது சோழிங்கநல்லூர்!!

Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழகத்தின் இறுதி வாக்காளர்கள் பட்டியல் வெளியீடு- வீடியோ

    சென்னை: தமிழகத்தில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5.91 கோடியாக உயர்ந்துள்ளது என்று, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்தார்.

    Sholinganallur constituency has high voters

    • வாக்காளர் இறுதி பட்டியலை, சத்ய பிரதா சாஹு இன்று வெளியிட்டார். அப்போது சில சுவாரசிய தகவல்கள் வெளியாகின.
    • தமிழகத்தை பொறுத்தவரை 2 கோடியே 92 லட்சம் ஆண் வாக்காளர்கள் உள்ளனர்.
    • 2 கோடியே 98 லட்சம் பெண் வாக்காளர்கள்
    • மூன்றாம் பாலினத்தவர் 5 ஆயிரத்து 472 பேர் உள்ளனர்
    • தமிழகத்தில் 18 வயது முதல் 19 வயது வரை 8 லட்சத்து 98 ஆயிரத்து 759 வாக்காளர்கள்
      உள்ளனர்
    • 80 வயதுக்கு மேல் 1 லட்சத்து 12 ஆயிரத்து 200 வாக்காளர்கள் உள்ளனர்
    • தமிழகத்திலேயே அதிக அளவு வாக்காளர்கள் கொண்ட தொகுதி காஞ்சிபுரம் மாவட்டம் சோழிங்க நல்லூர். இங்கு மொத்தம் 6 லட்சத்து 18 ஆயிரத்து 695 வாக்காளர்கள் உள்ளனர்.
    • தமிழ்நாட்டிலேயே குறைந்த அளவு வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக சென்னை மாவட்டத்தில் உள்ள துறைமுகம் உள்ளது. 1 லட்சத்து 66 ஆயிரத்து 515 வாக்காளர்கள் உள்ளனர்.
    • மாவட்ட அளவில் சென்னை முதலிடத்தில் உள்ளது. இங்கு மொத்தம் 38,18,999 வாக்காளர்கள் உள்ளனர்.

    English summary
    Sholinganallur constituency has high voters while Harbour constituency has least voters, says statistics.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X